திருவதிகை வீரட்டானேசுவரர் 

              திருவதிகை வீரட்டானேசுவரர் : திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில் ஆகும்.இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று. அப்பர்,சம்பந்தர்,சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. தல வரலாறு : சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் . திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார். வித்யுந்மாலி, […]

சமயபுரம் மாரியம்மன் கோவில்

தமிழ்நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் முக்கியமானது சமயபுரம் மாரியம்மன் கோயில். இது திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. வரலாறு : சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர். இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகும். பிற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அந்தகோட்டையும் நகரமும் அழிந்து வேம்புக்காடாக மாறியது. இங்கு தான் அம்மன் கோவில் உருவாகியதாக நம்பப்படுகிறது. அம்மனின் வரலாறு : வைணவி […]

Vastu Daily tips

Color the outer surface of  home with white or yellow color. ஒரு கட்டினத்தின் வெளிபகுதியில் உள்ள சுவற்றிற்கு வெள்ளை (white) அல்லது மஞ்சள் (yellow) பூச வேண்டும்.

Vastu Daily tips

Sump should be placed in North East part of the home. கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வீட்டின் வடகிழக்கு மூலையில் இருக்க வேண்டும்.  

March 30 2018 0Comment

பழனி முருகன் கோவில்:

பழனி முருகன் கோவில்: பழனி முருகன் கோவில் முருகனது ஆறுபடை வீடுகளில் சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும்.  பழனி முருகன் கோவில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தத் தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு காரணம் சிவனும் பார்வதியும் தங்கள் மகன் முருகப் பெருமானை ‘ஞானப் பழம் நீ” என அழைத்ததால் ‘பழம் நீ” என வழங்கப்பெற்று பின்னர் அதுவே ‘பழனி” ஆகிவிட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. கோவில் வரலாறு : முருகனின் அறுபடை வீடுகளில் […]

Vastu Daily tips

Avoid to provide Marble and Granite in home. வீட்டில், தரைக்கு மார்பல்  மற்றும் கிரானைட்டை உபயோகிப்பதை தவிர்க்கவும்

March 28 2018 0Comment

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 10

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 10 இன் இரண்டாம் நாளான 24.03.2018 அன்று சென்னை Park Hyatt Hotel – ல் வைத்து நடந்து கொண்டிருக்கும் போது எடுத்த படங்கள்…    

March 27 2018 0Comment

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்: தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற அனுமன் கோவிலென்றால் அது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தான்.  புனிதப் பயணிகளும் சுற்றுலாப் பயணிகளும் பார்க்க வேண்டிய முக்கிய இடம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலாகும். 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது. மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மரும் நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். கோவில் வரலாறு […]

March 27 2018 0Comment

மங்களநாதர் திருக்கோவில்

அருள்மிகு #மங்களநாதர் திருக்கோவில்: ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையத்தக்க வகையிலான கோவில் ஒன்று உள்ளது என்றால் அது அருள்மிகு #மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோவில் மட்டுமே. சுவாமி : மங்களநாதர் அம்பாள் : மங்களேஸ்வரி தலவிருட்சம் : இலந்தை மரம் ஊர் : உத்தரகோசமங்கை மாவட்டம் : ராமநாதபுரம் தல #வரலாறு : #மண்டோதரி (இராவணனின் மனைவி) என்ற பெண் முன்னொரு காலத்தில் உலகில் தலைசிறந்த சிவனின் பக்தரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஈசனை தியானித்தாள். சிவபெருமான் […]

March 27 2018 0Comment

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில்

அருள்மிகு #மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில்: தமிழ்நாட்டிலே மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக அனைவராலும் போற்றபடும் ஆதி சக்தியான அங்காளபரமேஸ்வரி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூரில் அருள்பாலிக்கிறார். தல குறிப்பு : திருக்கோவில் பெயர் : அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் காலம் : சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இறைவன் பெயர் : தாண்டேஸ்வரர் இறைவியின் பெயர் : தாண்டேஸ்வரி (என்னும்) அங்காளம்மன் தலவிருட்சகம் : வில்வம்இ வாகை தீர்த்தம் : அக்னி தீர்த்தம் தல வரலாறு : வல்லாள […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by