Vastu Daily tips
Septic tank should be placed in North west part of the home. And it should not the motherwall and compound wall. கழிவு நீர் சேகரிக்கும் தொட்டி வீட்டின் வடமேற்கு பகுதியில் இருக்க வேண்டும் மற்றும் அது வீட்டின் தாய் சுவற்றையும், மதில்சுவற்றையும் தொடக்கூடாது.
Vastu Daily tips
Aviod to have high building structure and heavy structure in North East part of home. வீட்டின் வடகிழக்கு மூலையில் உயர்ந்த கட்டடங்கள் மற்றும் கனமான பொருட்கள் இருக்க கூடாது.
Vastu Daily tips
choose only square or rectangular plots. மனை சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருக்க வேண்டும்
WELCOME – Andal Vastu Practitioner Training – 10
Andal Vastu Practitioner Training – 10 பயிற்சியின் மூலமாக ஆண்டாள் வாஸ்து குடும்பத்தில் இணையும் அனைவரையும் இருகரம் கூப்பி வரவேற்கிறோம். List of Participants: – Sl.No. Name Place 1 Lakshmi Kumbakonam 2 Jeyalakshmi Madurai 3 Rani Palladam 4 Niranjana Dhandapani Onnupuram, Thiruvannamalai 5 Kalaiselvi Coimbatore 6 Devi Dindigul 7 Vimala V Trichy 8 Murugesh Tiruppur 9 Ram Pranav Pattukottai […]
ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 10
ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 10 சென்னை Park Hyatt Hotel – ல் வைத்து நடந்து கொண்டிருக்கும் போது எடுத்த படங்கள்…
Vastu Daily tips
Compulsory compound wall and mother wall should not touch each other. மதில்சுவரும் தாய்சுவரும் ஒட்டி கட்டகூடாது.
Vastu Daily tips
Aviod to place the pooja room in North East part or SouthWest part of the home. பூஜையறை வீட்டின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் வரகூடாது.
சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில்
சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில்: நம்முடைய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களுக்கென தனிச்சிறப்பும் பாரம்பரியமும் உண்டு. அந்த வகையில் #ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட மற்றொரு சிவாலயம் திருச்சி அருகே இருக்கிறது. அக்கோவிலின் வரலாறு நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. #ஊற்றத்தூா் என்ற ஊர் தற்போது மருவி #ஊட்டத்தூா் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அப்படி ஒருமுறை மன்னர் வருவதாக கிடைத்த தகவலின்படி அப்பகுதியில் உள்ள முட்புதர்கள், புல் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. மண் வெட்டியால் வெட்டப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வந்த […]
Vastu Daily tips
Compulsory bedroom should be in South West part of the home. படுக்கியரை வீட்டின் தென்மேற்கு பகுதியில் இருக்க வேண்டும்.
திருவாரூர் தியாகராஜர் கோவில்
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஸ்தல சிறப்புகள்! இன்று தியாகேசரை பார்க்கும் பாக்கியம் அடியேனுக்கு கிட்டியது. சிவலாயங்களில் முதல்முறை தரிசனம் காணும் போது திருவண்ணமலை, திருவனைக்காவல்,சிதம்பரம், வெள்ளியங்கிரி, தஞ்சை பெருவூடையார், கங்கைகொண்டசோழபுரம், பேரூர், சமயபுரம் போஜீஸ்வரர், சமயபுரம் முக்திஸ்வரர், நங்கவரம் சுந்தரேஸ்வரர் கோயிலில் வழிபடும் போது ஏற்பட்ட இனம் புரியாத உணர்வு, மனதிருப்தி தியாகேசரை காணும்போது ஏற்பட்டது, என் தந்தையின் தாய் பிறந்த ஊர் இது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலை சுற்றிப் பார்க்க முழுமையாக ஒருநாள் ஆகும் […]
