தைப்பூசம் வரலாறு:
தைப்பூசம் வரலாறு: அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, #தமிழ்க்கடவுள் முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும். தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் #எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் #நிறைமதி நாளாக இருக்கும்.தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், […]
ஸ்ரீ சாரதாம்பா கோவில் :
ஸ்ரீ சாரதாம்பா கோவில் : இந்தியாவின்கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ள சிக்மகளூர் மாவட்டத்தில் துங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள நகரமாகும். சிறப்பு: இங்கு ஆதிசங்கரர் நிறுவியதாகக் கருதப்படும் அத்வைத பீடம் (ஸ்ரீ சாரதா பீடம்) மற்றும் ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. புராண கதைகளின்படி, ஆதி சங்கரர் இந்த இடத்தில் ஒரு தவளை நாகத்திற்கு கடும் வெயிலில் குடை பிடிப்பதைக் கண்டு வியந்து , தனது சிஷ்யர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கான இடமாக தேர்ந்தெடுத்து உள்ளார். இயற்கையின் விதிகளை மீறி […]
ஒத்தாண்டேஸ்வரர்:
ஒத்தாண்டேஸ்வரர்: திருவள்ளுர் அடுத்த திருமழிசையில் உள்ள ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் இலட்ச தீபத் திருவிழா நடந்தது. இதில் கோயில் முழுவதும் விளக்குகள் ஏற்றபட்டது. திருமழிசை : திருமழிசை, ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில், நேற்று (டிச.11ல்) 19ம் ஆண்டு லட்ச தீப திருவிழா நடந்தது. வெள்ளவேடு.அடுத்த, திருமழிசையில் அமைந்துளளது குளிர்ந்தநாயகி சமேத ஒத்தாண்டேஸ்வரர் கோவில். மூலவர் – ஒத்தாண்டேஸ்வரர் அம்மன் – குளிர்வித்த நாயகி தல விருட்சம் – வில்வம் தீர்த்தம் – தெப்பம் பழமை – 1000-2000 வருடங்களுக்கு முன் […]
சாட்சி கணபதி… பாக்கு பிரசாதம்!
சாட்சி கணபதி… பாக்கு பிரசாதம்! ஆந்திர மாநிலம்- சைலம் அருள்மிகு மல்லிகார்ஜுனர் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது, சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலுக்குச் சென்று தங்களின் வருகையை பக்தர்கள் பதிவு செய்ய வேண்டுமாம். பக்தர்கள் சைலத்துக்கு சென்றுவந்ததற்கு இந்தப் பிள்ளையாரே சாட்சி என்பதால், இவரை ‘சாட்சி கணபதி’ என்கின்றனர். கர்நாடக மாநிலம்- ஹுப்ளியில் இருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் உள்ள ஊர் சப்பி. இங்கு, விநாயக சதுர்த்தி அன்று ஐந்து அந்தணக் குடும்பத்தைச் […]
சிறப்புடன் வாழ (108) வாழ்வியல் நெறிகள்.
சிறப்புடன் வாழ (108) வாழ்வியல் நெறிகள். 1. கடமையை செய். 2. காலம் போற்று. 3. கீர்த்தனை பாடு. 4. குறைகள் களை. 5. கெட்டவை அகற்று. 6. கேள்வி வேண்டும். 7. கை கொடு. 8. கோவிலுக்குச் செல். 9. கொலை செய்யாதே. 10. கூச்சம் வேண்டாம். 11. தர்மம் செய். 12. தாயை வணங்கு. 13. திமிர் வேண்டாம். 14. தீயவை […]
இந்து வேதம்
சுப வீ செட்டியார் அவர்கள் ஒரு பேட்டியில் சூத்ரன் என்று கூறி #சூத்ரன்_பாதத்தில் பிறந்ததாக வேதத்தில் உள்ளது என்று கூறி இந்து தர்மத்தை இகழ்ந்துள்ளார். பொதுவாக நம் பாரத நாட்டில் ஆங்கிலேய ஆட்சியில் மிஷனரி அமைப்புகள் தங்கள் மற்ற மதத்தை பரப்ப மிகவும் தடையாக இருந்தது நமது இந்து வேதங்களே. அந்தளவிற்க்கு இந்து தர்மத்தின் அடிநாதமாக விளங்கியது வேதம். எனவே மற்ற மதத்தினர் அக்காலத்தில் அந்தணர்கள் போலவே வேடமிட்டு தங்கள் மதத்தை பரப்ப முயற்ச்சித்தார்கள். அவ்வகையில் முக்கியமாக வேதத்தை எவ்வாறாவது […]
பண ஈர்ப்பு விதி – 109 – நீயும் கடவுள் நானும் கடவுள்
புதிய வானம் புதிய பூமி
Dr.சுப்பிரமணியன் சுவாமிக்கு நன்றி… நன்றி…
வச்ரகிரி மலையில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்:
இந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்தவர்கள் சென்னையிலிருந்து சுமார் 95 கி.மீ. தொலைவில் மேல்மருவத்தூரை அடுத்து அச்சிறுபாக்கத்திலுள்ள சிறு மலைத்தொடரையும், உச்சியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டடத்தையும், அதற்கடுத்து மலை உச்சியிலும் அடிவாரத்திலும் பளபளவென மின்னும் சர்ச்சையும் நிச்சயம் பார்த்திருப்பார்கள். மலை உச்சியில் பார்த்தால் பாழடைந்த கட்டடம்போல் தோன்றுவது, உண்மையில் ஓர் சிவாலயம். அதுவும் 1,500 வருட பழமையான சிவாலயம். அச்சிறுபாக்கத்திற்கு அழகூட்டுவதோடு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினசரி பயணிக்கும் லட்சக்கணக்கான பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் […]
