October 15 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஈங்கோய்மலை

அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்          :      மரகதாசலேஸ்வரர் (திரணத்ஜோதீஸ்வரர்,ஈங்கோய்நாதர்) அம்மன்          :      மரகதாம்பிகை, லலிதா, மரகதவல்லி தல விருட்சம்   :      புளியமரம் புராண பெயர்    :      திருவிங்கநாதமலை, அளகரை, திருஈங்கோய்மலை ஊர்              :      ஈங்கோய்மலை மாவட்டம்       :      திருச்சி   ஸ்தல வரலாறு: சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்ட பிருகு முனிவர், எப்போது வழிபட்டாலும் சிவபெருமானை மட்டுமே வழிபடுவார்; அருகில் இருக்கும் அம்பாளை வழிபட மாட்டார். பக்தர் […]

October 15 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (15/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (15/10/23) அருள்மிகு ஸ்ரீ கமலவல்லி தாயார், புரட்டாசி கடைசி வெள்ளி தாயார் புறப்பாடு, அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில், உறையூர், திருச்சி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

October 14 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அரியலூர்

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்    :      கோதண்டராமர், வெங்கடாஜலபதி தாயார்     :      ஸ்ரீதேவி பூதேவி ஊர்        :      அரியலூர் மாவட்டம் :      அரியலூர்   ஸ்தல வரலாறு: முன்பு ஒரு சமயம் பல்லவ மன்னன் ஒருவன், அனைத்து போரிலும் வெற்றி கண்டதால், இறுமாப்புடன் இருந்தான். அப்போது, ஒருவர், மன்னனிடம், “போரில் நீங்கள் வெற்றி பெற்றிருந்தாலும், அதனால் ஏற்பட்ட பலரது துயரங்களை நீ அறிவாயா..மேலும் இதனால் உனக்கு எவ்வளவு களங்கம் தெரியுமா” என்று கூறி […]

October 14 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (14/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (14/10/23) அருள்மிகு ஶ்ரீ கல்யாண சுந்தரவல்லி, செண்பகவல்லி தாயார் சமேத ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள். புரட்டாசி சனிக்கிழமை திவ்ய சேவை, அருள்மிகு ஸ்ரீகாட்டழகர் பெருமாள் திருக்கோவில், செண்பகத் தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

October 13 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஊட்டி

அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்    :      மகா மாரியம்மன் , மகா காளியம்மன் தீர்த்தம்    :      அமிர்தபுஷ்கரணி ஊர்        :      உதகை மாவட்டம் :      நீலகிரி   ஸ்தல வரலாறு: பழங்குடியின மக்கள் நிறைந்து வாழ்ந்த நீலகிரிக்கு, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கோயம்புத்தூர் மாவட்ட வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்கவும், பழங்குடியின மக்களிடம் கிடைக்கும் அரிய வகைப் பொருட்களை வாங்கவும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு நாள் செவ்வாய்க்கிழமை பரபரப்பாக வாணிபம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by