September 30 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (30/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (30/09/23) அருள்மிகு காளத்தியப்பர் உடனமர் அன்னை ஞானப்பூங்கோதை, அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், திருக்காளத்தி, காளஹஸ்தி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

September 29 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருச்சிறுபுலியூர்

அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அருமாகடலமுதன், தலசயனப்பெருமாள் உற்சவர்        :     கிருபாசமுத்திரப்பெருமாள், தயாநாயகி தாயார்          :     திருமாமகள் நாச்சியார் தல விருட்சம்   :     வில்வ மரம் தீர்த்தம்         :     திருவனந்த தீர்த்தம், மானச தீர்த்தம் புராண பெயர்    :     சலசயனம், பாலவியாக்ரபுரம் ஊர்             :     திருச்சிறுபுலியூர் மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: பகவான் ஸ்ரீமந் நாராயணனை சயனத்தில் தாம் தாங்குவதாக ஆதிசேஷனுக்கும், […]

September 29 2023 0Comment

வேலும் மயிலும் என்பேன்

திருப்பதி கோவிலுக்கு புரட்டாசி மாதம் செல்கின்ற வாகனங்களை விட தமிழ்நாட்டின் எல்லா பெரிய கோயில்களிலும் அதன் அதன் விசேஷ நாட்களில் கூடும் கூட்டத்தை விட நேற்றும் இன்றும் திருச்செந்தூரில் நிறுத்தவே முடியாத அளவிற்கு வாகனங்களும், நடக்கவே முடியாத அளவிற்கு தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் திருச்செந்தூருக்கு வந்துவிட்டது போல் முருகனுக்காகவே சேர்ந்த கூட்டத்தை பார்க்கும் பொழுது மக்கள் பரிகாரங்களையும் மூடநம்பிக்கைகளையும் தவிர்த்து கடவுளே மிகப் பெரியவன் என்கிற பெரும் நம்பிக்கை மக்களிடம் உணர்வுபூர்வமாக வந்துவிட்டது போல் உணர்கின்றேன் இது […]

September 29 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (29/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (29/09/23) உடுப்பி அருள்மிகு ஶ்ரீ கிருஷ்ணர், ஆனந்த சதுர்தசி அலங்காரம் சேவை, அருள்மிகு கிருஷ்ணர் திருக்கோயில், உடுப்பி – மங்களூரு, கர்நாடகா மாநிலம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

September 28 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கானூர்

அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர் உற்சவர்        :     கரும்பேஸ்வரர் அம்மன்         :     சிவயோகநாயகி, சவுந்தரநாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     வேத தீர்த்தம், கொள்ளிடம் புராண பெயர்    :     திருக்கானூர்பட்டி, மணல்மேடு ஊர்             :     திருக்கானூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: திருக்கானூர் என்ற மணல்மேடு என அழைக்கப்படும் இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள சிவன் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by