நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி பிரபல திரைப்பட இயக்குனர் அன்பு சகோதரர் திருமலை அண்ணன் அவர்கள் மரியாதை நிமித்தமாக (04/01/23) அன்று விசுவ ஹிந்து பரிஷத்தின் வட தமிழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என்னை வாழ்த்த எங்களுடைய தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த போது எடுத்த படம்: வாழ்த்திய அண்ணனுக்கு நன்றி. என்றும் அன்புடன் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்    

நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி தேசிய மீனவர் பேரவையின் நிறுவன தலைவரும் புதுவை மாநில காங்கிரஸின் முன்னாள் துணைத் தலைவரும் புதுவை காசுக்கடை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நெய்தல் குரல் பத்திரிகையின் ஆசிரியரும் ஆன அன்பு சகோதரர் M இளங்கோ அண்ணன் அவர்கள் மரியாதை நிமித்தமாக (07/01/23) அன்று விசுவ ஹிந்து பரிஷத்தின் வட தமிழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என்னை வாழ்த்த எங்களுடைய தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த போது எடுத்த படம்: வாழ்த்திய அண்ணனுக்கு நன்றி. உடன் […]

நன்றி நன்றி நன்றி:

நன்றி நன்றி நன்றி: தமிழக அரசின் முன்னாள் வேளாண் மற்றும் கல்வி துறை அமைச்சரும், போளூர் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய சட்டமன்ற அஇஅதிமுகவின் துணைச் செயலாளரும், அஇஅதிமுகவின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும் ஆன அன்பு சகோதரர் அண்ணன் திரு அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மரியாதை நிமித்தமாக இன்று (13/01/23) விசுவ ஹிந்து பரிஷத்தின் வட தமிழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என்னை வாழ்த்த எங்களுடைய தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த போது எடுத்த படம்: வாழ்த்திய அண்ணனுக்கு நன்றி. புகைப்படத்தில் […]

உஜ்ஜயினி கோயில்கள்

உஜ்ஜயினி கோயில்கள்   நம் நாட்டில் உள்ள கோயில்களில் அதி முக்கியமான கோயில்களாக மத்திய பிரதேசத்தில் உள்ள நான்கு கோயில்களை சொல்வார்கள் அதில் தலையாய மூன்று உஜ்ஜயினில் உள்ளது அந்த மூன்று 1.மகாகாலேஸ்வரர் கோயில் 2.கால பைரவர் கோயில் 3.மாகாளி அம்மன் கோயில் இந்த மூன்று கோயில்களையும் இன்று மிக அற்புதமாக தரிசனம் செய்ய வைத்து நல்ல உணவையும் கொடுத்து மேலும் எல்லா விதமான ஏற்பாடுகளையும் முன் நின்று செய்து கொடுத்த மத்திய பிரதேசத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் […]

சந்திப்பு

சந்திப்பு தமிழக அரசின் முன்னாள் வேளாண் துறை அமைச்சரும், போளூர் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய சட்டமன்ற அஇஅதிமுகவின் துணைச் செயலாளரும், அஇஅதிமுகவின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும் ஆன அன்பு சகோதரர் அண்ணன் திரு அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மரியாதை நிமித்தமாக நேற்று (01/08/22) ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் சென்னை தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த போது எடுத்த படம். என்னிடம் தனிப்பட்ட முறையில் பெரிய அன்பை கொண்ட அண்ணனுக்கு அவருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரத்துக்கு வாழ்த்துக்கள் சொல்லி உரையாடிக் […]

இன்றைய சந்திப்பு (22/06/22)

இன்றைய சந்திப்பு (22/06/22) சுவாமி விக்யானந் ஜி அவர்கள், உலக ஹிந்து பொருளாதார அமைப்பின் நிறுவனர் & தலைவர். இன்று ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த போது எடுத்த படம். உடன் சிசிஜிஸ் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர் திரு தண்டபாணி அவர்கள். சுவாமி அவர்கள் ஐஐடி டெல்லியில் படித்தவர். அவருடன் ஒரே வகுப்பில் அன்று படித்தவர்களில் முன்னாள் RBI கவர்னர் திரு.ரகுராம் ராஜன் & தற்போதைய மத்திய நிதி துறை இணை […]

இன்றைய சந்திப்பு (09/06/2022)

இன்றைய சந்திப்பு (09/06/2022) இன்று சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.டி.எம்.செல்வகணபதி அவர்களை நாமக்கல் ஹவுசிங் சொசைட்டி செயலாளரான மோகனூர் திரு.முருகேசன் மற்றும் என் இளைய சகோதரர் பெரியமணலி சரவணன் அவர்களுடன் இணைந்து சொந்த காரணங்களுக்காக சந்தித்து உரையாடிய பின் சந்திப்பின் நிறைவாக எடுத்த புகைப்படம். மிகச் சிறந்த ஆளுமை கொண்டவரின் மிகச் சிறந்த உபசரிப்பை மகிழ்ச்சியுடன் அனுபவித்து விட்டு நன்றியோடு சிறந்த மனிதரை சந்தித்த திருப்தியுடன் விடைபெற்றோம். நன்றி என்றும் அன்புடன் டாக்டர் […]

இன்றைய சந்திப்பு (07/06/2022)

இன்றைய சந்திப்பு (07/06/2022) மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநர் மரியாதைக்குரிய பெருந்தகை திரு.இல.கணேசன் ஐயா அவர்களை சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் வைத்து சந்தித்து உரையாடிய போது எடுத்த படம்…. சிறிய கூட்டம் என்றாலும் தலை சிறந்தவர்களை உள்ளடக்கிய கூட்டமாக இன்றைய கூட்டம் இருந்தது அருமை சகோதரரும், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவருமான திரு.டால்ஃபின் ஸ்ரீதர் அவர்களுடைய ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திரு.இல.கணேசன் ஐயா அவர்களை வரவேற்க கிடைத்த வாய்ப்பை நன்றியுடன் […]

இன்றைய சந்திப்பு (03/06/2022)

இன்றைய சந்திப்பு (03/06/2022) இன்று என்னுடைய உறவான திருமதி அனுராதா கணேசன் அவர்களுடைய புதுமனை புகு விழாவிற்கு வருகை புரிந்த பாண்டிச்சேரி பாராளுமன்ற உறுப்பினரும் அன்பு சகோதரருமான திரு சு.செல்வகணபதி அவர்களை வரவேற்று மகிழ்ந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எளிமையின் மறுபெயர் தான் திரு.சு.செல்வகணபதி. யதார்த்தத்தின் மறு பெயர்தான் திரு.சு.செல்வகணபதி. மக்கள் சேவகர் பட்டம் யாருக்கு பொருந்தும் என்றால் திரு.சு.செல்வகணபதி அவர்களையே சாரும். காரணம் நான் எத்தனையோ அரசியல்வாதிகளுடன் நெருங்கி பழகி இருந்தாலும் என் அனுபவத்தில் […]

இன்றைய சந்திப்பு (18/05/2022)

இன்றைய சந்திப்பு  (18/05/2022) தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவரும், சேலம் புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலாளருமான சேலம் திரு.இளங்கோவன் அவர்களை இன்று தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் மதிய உணவுடன் சந்தித்து உரையாடிய பிறகு அண்ணன் அவர்கள் எனக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்ந்த தருணத்தில் எடுத்த புகைப்படம். முன்னாள் முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் நிழல் என்றால் அண்ணன் சேலம் இளங்கோவன் அவர்கள் தான். ஒரு முறை அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஸ்ரீவில்லிபுத்தூர் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by