கடந்த காலம் – 2

  நடுகடலில் தனியாக  பயமே இல்லாமல்   நின்றதும் உண்டு முன்னொரு காலத்தில்     நாற்பது பேருக்கு நடுவில் நின்றாலும்    இன்று ஏனோ பயம் இல்லாமல் நிற்க முடியவில்லை     கடல் கொடுக்காத பயத்தை கடல் ஏற்படுத்தாத சினத்தை   ஜாதியில் ஏற்றம் கொண்டோர் என்று  தங்களை தாங்களே தூக்கி பேசுவோர்   கொடுத்திட முடிகின்றதே என்பதே ஒரு வித பயத்தை  கொடுக்கின்றது இன்றைய வாழ்க்கையில்     ஆண்டாள் உண்மை என்றால் […]

கடந்த காலம் 1:

  என் அருமை சகோதர,சகோதரியுடன்..   வாழ்க்கையின்   முதல் ready made சட்டையுடன்…   ஏழாவது படித்து கொண்டிருந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்  என  நினைவு.   இந்த புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம்   குழந்தை பருவத்திலேயே இருந்திருக்கலாமோ என எண்ணம்  என்னவோ வர தவறுவதே இல்லை…..   மலை போல் துன்பங்களுடன்    எதிர் நீச்சல் மட்டுமே வாழ்க்கை முறை  என    கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்க்கும் போது ரொம்ப அயர்ச்சியாக தான் […]

மறக்க முடியா நினைவுகள்(1993)….

  1993 @ தெலுங்கானா மறக்க முடியா நினைவுகள்…. தெலுங்கானா பகுதியில் உள்ள மேட்பள்லி(ஆந்திர நக்சல்களின் தலைமையகம்) என்கின்ற இடத்தில உள்ள ஆந்திர அரசாங்கத்திற்கு சொந்தமான நிசாம் சக்கரை ஆலை விரிவாக்க பணி சம்மந்தமாக அங்கு  இருந்து வேலை செய்த போதுஇந்த பிள்ளைகளுடன் கிரிக்கெட் ஆடுவது ஒன்று தான் என் ஒரே பொழுதுபோக்கு …  அவர்களின் கபில்தேவ் நான் தான். அருமையான தெலுங்கில் மனமார்ந்த பாராட்டுக்கள் அவர்களுக்கு பாராட்ட வேண்டும் என மனதில் தோன்றிய உடனே – […]

மறக்க மறந்த கதை:

  நீங்கள் என்ன நிலையில் இருந்து  இதை படித்தாலும் ஒரு மெல்லிய சிறிய அற்புத இதழோர  புன்னகை நிச்சயம். என் காதலியை நான்  கடைசியாக பார்த்தபோது  அவள் அணிந்திருந்த   உடையின் நிறமானது  எனக்கு பிடித்த  எனக்கு பிடிக்கும்  என அவளுக்கு மட்டும் தெரிந்த எனக்கு பிடித்ததால்  அவளுக்கும்  ரொம்ப ரொம்ப பிடித்து போன  ராமர் நிற நீல வண்ணத்தில் தான் நீலத்துடைய ஞாபகத்தோடு  நீளமான நாட்கள்  மிக நீளமாக  நீள்கின்றன  நேற்று  முற்றுபுள்ளி  கேள்வி குறியாக  மாறியது […]

ஆண்டாளுக்கு தெரியாததா, நமக்கு  தெரிய போகின்றது!

      வரம்பின்றி விளிம்பின்றி பெருமாளை நேசித்த  ஆண்டாளுக்கு தெரியாததா நமக்கு  தெரிய போகின்றது…. பொழுது எப்போ விடியும் பூ எப்போ மலரும் காத்திருகின்றேன்  பூவோடு  மலரும் மலர்ந்தே தீரும் மலர்ந்தால் பூவோடு மடிந்தால் நாரோடு  All is well  I am waiting..

Open chat
1
Hello,
Can I help You?
Powered by