நிழலே நிஜம்!! – உங்கள் கனவு தேசத்தின் திறவுகோல்!! – விரைவில் !!!

நிழலே நிஜம்!! – உங்கள் கனவு தேசத்தின் திறவுகோல்!! விரைவில் சென்னை,கோவை,நெல்லை, நாமக்கல்… For registration: Contact through *WhatsApp* திரு.சாய் சிவா *9442636363*

திருப்பாவை : பாடல் – 08

திருப்பாவை : பாடல் – 08 (இறையருள்) கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். பொருள் : கருமையான கிழக்கு வானமானது வெளுத்து விட்டது. எதிலும் நிதானமாகவும், மந்தமாகவும் நடக்கும் எருமைகள் கூட எழுந்து புல் […]

திருப்பாவை பாடல் 07…

திருப்பாவை பாடல் 07… கதவை திறக்க…!! கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ? நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய். பொருள் : கீச்… கீச் என்று தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வலியான் கருங்குருவிகளின் பேசும் ஒலி உமக்கு கேட்கவில்லையா? ஆயர்பாடியில் வாழும் ஆய்ச்சிகள் கண்ணன் […]

திருப்பாவை பாடல் 06:

திருப்பாவை பாடல் 06: (பல்வகை ஒலிகள்) புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோவிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மௌ;ள எழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் பொருள் : வானம் வெளுத்து ஆதவன் தோன்றி பறவைகள் எல்லாம் எழுந்து மாறி மாறி ஒலிக்கத் துவங்கிவிட்டன. கருடனுக்கு அரசனான பெருமாளின் திருக்கோவிலில் […]

கொலுசு போடுங்க….நிம்மதியை அள்ளுங்க!!!#DrAndalPChockalingam #SriAandalVastu

கொலுசு போடுங்க….நிம்மதியை அள்ளுங்க!!!#DrAndalPChockalingam #SriAandalVastu புதுயுகம் டிவி – யில் இன்று (21.12.2020) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது…  Thanks to Puthuyugam TV  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by