SABP
ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா 23.09.21 அன்று சேவா இண்டர் நேஷனல் சென்னை குளோபல் ஸ்டடீஸ் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர்புற அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் மதிப்பிற்குரிய திரு. P தங்கமணி அவர்கள் கலந்து கொண்டு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரத்தை சுகாதார நிலைய மருத்துவர் திருமதி. சுதா […]
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா 29.08.21 அன்று ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மற்றும் சேவா இண்டர்நேஷனல் இணைந்து ஆறு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா #போளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது , விழாவில் போளூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் அன்புச் சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பெருமதிப்பிற்குரிய திரு,அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் விழாவில் கலந்து கொண்டு #ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரங்களை சுகாதார நிலைய […]
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை 27.07.21 அன்று சந்திராபுரம் சுல்தான்பேட்டை அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சேவா இண்டர் நேஷனல் சென்னை சென்ட்ரல் க்ளோபல் ஸ்டடீஸ் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் திரு.V.P. கந்தசாமி அவர்கள் கலந்து கொண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டியை வழங்கினார் உடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் கோவை மண்டல தலைவர் திரு.சக்திவேல், சுகந்தி, […]

பௌர்ணமி அன்று (23.07.2021) திருச்செந்தூரில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக அன்னதானம் இனிதே நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் கனிவான பார்வைக்காக… திருச்செந்தூர் முருகனுக்கு மனமார்ந்த நன்றி…