இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்- நாமகிரிப்பேட்டை செந்தில் ராஜா !!

  இன்று #பிறந்தநாள் காணும் என் #அன்பு நண்பர் #நட்பின் இலக்கணம் #கொங்கு தங்கம் அருமை #தம்பி #நாமகிரிப்பேட்டை செந்தில் ராஜா அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க்கையில் அடிபட்ட பின்பு தான் சிலரின் உண்மையான உள் மற்றும் மேல்முகத்தை புரிந்து கொள்ள முடிகிறது..! அப்படி நின்ற #தருணங்கள் நிறைய. அந்தத் தருணங்களில் நம்முடன் எது எப்படி இருந்தாலும் நான் உன்னுடன் இருப்பேன் என நிற்பவனுக்காக கொடுக்கலாம் உயிரையும். என் #உயிரை சிலருக்காக கொடுக்கலாம் என கடவுள் […]

திருமதி வானதி சீனிவாசனுக்கு வாழ்த்துக்கள்!!

திருமதி வானதி சீனிவாசனுக்கு வாழ்த்துக்கள்: இன்று ( 19/11/2020) புதுடெல்லியில் அகில இந்திய பாஜக மகளிர் அணி தலைவியாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட எங்கள் பாசத்துக்குரிய அன்பு சகோதரி கொங்கு நாச்சியார் திருமதி வானதி சீனிவாசன் அவர்களுக்கு ஆண்டாள் பக்தர்கள் பேரவை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. ஒளிமயமான எதிர்காலம் தமிழகத்திற்கு இனி உண்டு என்பதை பறைசாற்றும் விதத்தில் ஆண்டாள் நாச்சியாரின் பாசுரங்களை பாடச்சொல்லி ஆண்டாள், அவ்வையார், வீரமங்கை வேலுநாச்சியார்,பாரதியார் படங்கள் முன் பதவியேற்றுக் கொண்ட அன்பு சகோதரிக்கும்,அதற்கு […]

வரும் திங்கட்கிழமை (05-10-2020 ) புதுயுகம் டிவியில் நேரலை!!

வரும் திங்கட்கிழமை (05-10-2020 ) புதுயுகம் டிவியில் நேரலையை கண்டுகளியுங்கள். காலை 7 மணி அளவில்…. இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும் 044-45969565

“கலங்கரை விளக்கம் – உன்னை அறிந்திடு உலகை வென்றிடு”

அனைவருக்கும் வணக்கம்… உங்களின் சந்தேகங்களுக்கு விடை காணும் நிகழ்ச்சி..!! புதன்கிழமை (16.09.2020) மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை ஜூம் என்கிற செயலி (Zoom App) வாயிலாக வீடியோ மூலம் “கலங்கரை விளக்கம் – உன்னை அறிந்திடு உலகை வென்றிடு” என்கின்ற தலைப்பில் உங்களுடைய அடுத்தகட்ட நகர்விற்கும் ஆன்மீகம் மற்றும் உளவியல் ரீதியான கேள்விகளுக்கும் தீர்வுகளை அளிக்க இருக்கின்றார்கள் எங்களுடைய ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து நிறுவனர் Dr.ஆண்டாள் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by