ஜாதி மதம் கடந்து இயன்றதை கொடுப்போம் இல்லாதவர்க்கு

ஜாதி மதம் கடந்து இயன்றதை கொடுப்போம் இல்லாதவர்க்கு என்றும் அன்புடன் அனைவருக்கும் வணக்கம் ஜாதி மதம் கடந்து இயன்றதை கொடுப்போம் இல்லாதவர்க்கு என்பதை முழுவதுமாக நம்பும் மனித இனம் ஒன்றிணைவதால் தான் இது போன்ற தொடர் நிகழ்வுகள் சாத்தியமாகின்றன. சாத்தியமாவதற்கு உதவிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி… முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

எந்த ஜாதியையும் எந்த மதத்தையும் யார் இழிவாக பேசினாலும் மிகக் கடுமையான தண்டனை கிடைக்கும் அளவிற்கு சட்ட திருத்தத்தை மேற்கொள்ள ஆவன செய்க…..

எந்த ஜாதியையும் எந்த மதத்தையும் யார் இழிவாக பேசினாலும் மிகக் கடுமையான தண்டனை கிடைக்கும் அளவிற்கு சட்ட திருத்தத்தை மேற்கொள்ள ஆவன  செய்க…..

Open chat
1
Hello,
Can I help You?
Powered by