வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அன்பு சகோதரர் ஆண்டிமடம் எஸ் எஸ் சிவசங்கர் அவர்களது பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். என்றும் அன்புடன் Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்  

திரு.வேங்கடபதி முன்னாள் மத்திய சட்ட அமைச்சர்

திரு.வேங்கடபதி முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் எதிர்பார்க்கவில்லை  இவரிடம் இருந்து பிரமாண்டமான  அட்டகாசமான அதிசயத்தக்க ஆன்மீக அறிவை….. உதய சூரியன்  மறைத்து வைத்துள்ள  முழு பௌர்ணமி ஆயிரம் பேர் மூடி ்  மறைத்தாலும் மீண்டும் மீண்டும்  முளைக்கபோகும் வீரிய விதையை  தனக்குள் மறைத்து கொண்டு  நாளை நாலு பேருக்கு நிழல் தரும் மரமாக போகும் பொன்முடி மண்ணின் எதையும்  தாண்டக்கூடிய  வைரமுடி மனிதர் வைகோ மற்றும் துரைமுருகனின் நண்பர்  மூத்த வழக்கறிஞர் சிறந்த முறையில் மத்திய அமைச்சராக […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by