இன்றைய திவ்ய தரிசனம் (18/01/24)

இன்றைய திவ்ய தரிசனம் (18/01/24) அருள்மிகு கந்தசுவாமி (முத்துக்குமாரசுவாமி), அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், கந்தகோட்டம், சென்னை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருப்போரூர்

திருப்போரூர் கந்தசாமி கோயில் வரலாறு   மூலவர்         :     கந்தசுவாமி அம்மன்         :     வள்ளி, தெய்வானை தல விருட்சம்   :     வன்னி மரம். ஊர்             :     திருப்போரூர் மாநிலம்        :     தமிழ்நாடு   பொதிகை செல்லும் வழியில் அகத்தியர், இங்குள்ள முருகனைத் தரிசித்துள்ளார். தாரகனுடன் போர் நடந்ததால் இத்தலத்திற்கு போரூர், தாருகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. கந்தசஷ்டி கவசத்தில் இத்தலத்து முருகனை சமராபுரிவாழ் சண்முகத்தரசே எனக் குறிப்பிட்டுள்ளார் பாலதேவராய சுவாமி.   ஸ்தல […]

அருள்மிகு கந்தசுவாமி கோயில்:

அருள்மிகு கந்தசுவாமி கோயில்:  சுவாமி இவ்விடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து, தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அளவில் மிகவும் சிறிய மூர்த்தியாக உள்ள இவருக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். மூலவருக்கு நேரே வாயில் இல்லை. அவருக்கும், கொடிமரத்திற்கும் இடையே துளைகளுடனான சுவர் மட்டும் உள்ளது. ராஜகோபுரமும், பிரதான வாயிலும் வடக்குப்பகுதியில் உள்ளது. #சிறப்பம்சங்கள் : உற்சவர் முத்துக்குமாரர் தனிக்கொடிமரத்துடன் உள்ளார். இவர் தனது முகத்தில் […]

கந்தசுவாமி திருக்கோவில்: 

கந்தசுவாமி திருக்கோவில்:  400 ஆண்டுகளுக்கு முன்னரே இந்து கோவில் ஒன்றில் முஸ்லீம் மன்னர் ஒருவரின் சிலை பொறிக்கப்பட்டு மத நல்லிணக்கத்திற்கு ஆதாரமாக விளங்கி மேலும் தாரகனை வதம் செய்து முருகன் குடிகொண்ட கந்தசுவாமி திருக்கோவிலானது காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் அமைந்துள்ளது. மூலவர் : முருகன். அம்மன் : துர்கை, புண்ணிய காருண்ய அம்மன். தல விருட்சம் : வன்னி மரம். பழமை : 400 ஆண்டுகளுக்கு முன். ஊர் : திருப்போரூர். மாவட்டம் : காஞ்சிபுரம். தல […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by