ஒரு மனையில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் தென்கிழக்கு வெளிப்பகுதியில் தாய் சுவரையும் மதில் சுவரையும் தொடாமல் கழிவறை அமைக்கலாமா?

ஒரு மனையில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் தென்கிழக்கு வெளிப்பகுதியில் தாய் சுவரையும் மதில் சுவரையும் தொடாமல் கழிவறை அமைக்க கூடாது. மேலும், ஒரு கட்டிடத்தில் தென்கிழக்கு பகுதியில் கழிவறை அமைப்பது தவறு. படத்தில் உள்ள இடம்: பெரியமணலி, நாமக்கல்

ஒரு வீட்டின் வடமேற்கு மூலையில் அமைக்கப்படும் கழிவறையின் மேல்தளத்தில் சாமான்கள் வைப்பதற்காக பரண் அமைக்கலாமா?

ஒரு வீட்டின் வடமேற்கு மூலையில் அமைக்கப்படும் கழிவறையின் மேல்தளத்தில் சாமான்கள் வைப்பதற்காக பரண் கண்டிப்பாக அமைக்க கூடாது. பெரும்பான்மையான வீடுகளில் படத்தில் உள்ளபடி தான் சாமான்கள் வைப்பதற்காக பரண் அமைத்து இருப்பார்கள். இப்படி பரண் அமைப்பதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. மேலும் இது போன்ற அமைப்பு உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அங்கு உள்ள சாமான்களை எடுத்து விட்டு அந்த இடத்தை காலியாக வைத்து இருந்தாலே வாஸ்து உண்மையா? பொய்யா? என்பதை உணர்ந்து கொள்ள முடியும். படத்தில் உள்ள […]

வாஸ்து தகவல்கள்:

தற்போது கட்டப்பட்டு கொண்டியிருக்கும் இந்த கட்டிடத்தில், கழிவறையின் தரைத்தளம் மற்ற தரைத்தளத்தை விட உயரமாக இருக்கின்றது. இது தவறு.

Open chat
1
Hello,
Can I help You?
Powered by