இன்றைய திவ்ய தரிசனம் (27/08/25)

இன்றைய திவ்ய தரிசனம் (27/08/25)அருள்மிகு கற்பகவிநாயகர்,அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில்,பிள்ளையார்பட்டி,சிவகங்கை.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

காரைக்குடியில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா…

ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து குழுமம் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக காரைக்குடி பகுதியில் திருச்செந்தூர் முருகன் காலண்டருக்காக பதிவு செய்த அன்பர்களுக்கு ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகளான பாலன் மற்றும் முரளிதரன் இணைந்து கொடுத்தபோது பதிவு செய்யப்பட்டவை.

Open chat
1
Hello,
Can I help You?
Powered by