உங்களால் மட்டுமே நான்!!!#DrAndalPChockalingam #SriAandalVastu (@Andal P Chockalingam )
உங்களால் மட்டுமே நான்!!!#DrAndalPChockalingam #SriAandalVastu (@Andal P Chockalingam )
காபி_வித்_சொக்கா – கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் பிப்ரவரி 29 அன்று நடந்த காபி வித் சொக்கா (Coffee with Chocka) என்கின்ற நிகழ்ச்சியின் போது எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு – 1
திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்: சிவபெருமானின் உத்தரவை மீறி, தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்றாள் பார்வதிதேவி. இதனால் அவளை, பூலோகத்தில் சாதாரணப் பெண்ணாகப் பிறக்கும்படி சபித்தார் சிவன். பூலோகத்தில் பிறந்த பார்வதி தேவி, சிவனை நோக்கித் தவத்தில் ஆழ்ந்தார். இளகிய மனம்கொண்ட ஈசன், தேவியின் தவத்திற்கு இரங்கி அம்பாளை ஏற்றுக்கொண்டார். பூலோகத்தில் அம்பாள் தவம்புரிந்த இடம் திருப்பாச்சூர். இங்கே ஈசன் அழைத்த திருநாமத்தினாலயே ‘தங்காதலி’ என்னும் பெயருடன் அம்மன் அருளாட்சி செய்து வருகிறார். இந்த அன்னையை […]
காயாரோகணேஸ்வரர் கோவில்: அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் அவதாரம் செய்த திருத்தலம் ‘#கடல்நாகை’ எனும் நாகப்பட்டினம் ஆகும். மீனவரான அதிபத்த நாயனார், தான் வலைவீசி நடுக்கடலில் தினமும் பிடிக்கும் மீன்களில், முதல் மீனை ஈசனுக்கு அர்ப்பணித்து வந்தார். அதாவது, தினமும் முதல் மீனை அப்படியே கடலில் மீண்டும் ஈசனுக்கு என அர்ப்பணித்து விட்டுவிடுவார். கடும் வறுமையிலும் அவர் இந்த திருத்தொண்டை தவறாது செய்து வந்தார். ஒரு நாள் ஒரே ஒரு மீன் தான் அதிபத்த […]
இரும்பு கோட்டை முரட்டு சிங்கங்கள்: சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு கோவிலின் வாசலில் ஒரு ஐந்து மணி நேரம் அமர்ந்து அங்கு நடக்கக் கூடிய விஷயங்களை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. நம்முடைய மக்களை கூர்ந்து கவனித்தபோது பாஸ்ட் புட், பாஸ்ட் வேலை, பாஸ்ட் தூக்கம், பாஸ்ட் பிறப்பு, பாஸ்ட் இறப்புக்கு மத்தியிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்கின்ற உண்மை நன்கு புரிந்தது எனக்கு. எல்லா விஷயத்திலும் அவசரம் என்கின்ற உண்மை ஒவ்வொருவரின் செல்களிலும், நாடி நரம்பெல்லாமும் ஊறிவிட்டது என […]
கௌமாரியம்மன் கோவில்: முந்திய பாண்டிய நாட்டின் ஒரு பகுதிதான் இன்றைய வீரபாண்டி ஆகும். மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ராஜேந்திரபாண்டியன், தன் தம்பியான இராச சிங்கபாண்டியனுக்கு மலைவளம் கொண்ட இந்த ஆற்றுப்பகுதியை கொடுத்து ஆட்சி நடத்த கேட்டுக் கொண்டான். இராச சிங்கனின் மூதாதையர் கட்டிய கோவில்கள் வைகை நதியின் கரையோரத்தில் இருப்பதைக் கண்டு மகிழ்ந்து அதனை சீர்படுத்தினான் என்பது வரலாறு. இராச சிங்கனின் மூதாதையான வீரபாண்டி மதுரையில் ஆண்டு வரும் பொழுது அவனது முன் ஜென்ம வினையால் […]
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்: திருக்கச்சியேகம்பம் – எனப் பழைய சமய நூல்களில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். அதிசயங்கள் : மூலவர் : ஏகாம்பரநாதர் அம்மன் : காமாட்சி தல விருட்சம் : மாமரம் பழமை : 1000 – 2000 ஆண்டுகள் தல வரலாறு : கைலாயத்தில் சிவன் யாகத்தில் இருந்தபோது அம்பாள் அவரது இரண்டு […]
சரஸ்வதி கோவில் கூத்தனூர் : கூத்தனூர் சரஸ்வதி கோவில் இந்து மதப்புராணங்களில் கல்விக் கடவுளாக குறிப்பிடப்படும் சரஸ்வதி தேவிக்காகக் கட்டப்பட்ட அரிய கோவில்களுள் ஒன்றாகும். கூத்தனூர் சரஸ்வதி கோவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை-திருவாரூர் தொடருந்துத் தடத்தில் பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே இக்கோவில் உள்ளது. தல வரலாறு : சத்தியலோகத்தில் வாழ்ந்த தம்பதியினரான பிரம்மனுக்கும் சரஸ்வதிக்குமிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. கல்விக்கரசியான தன்னாலேயே சத்தியலோகம் பெருமையடைகிறது என்று சரஸ்வதியும் தன் படைப்புத் தொழிலால்தான் சத்தியலோகம் பெருமையடைகிறது […]