காபி_வித்_சொக்கா – கோயம்புத்தூர்:

காபி_வித்_சொக்கா – கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் பிப்ரவரி 29 அன்று நடந்த காபி வித் சொக்கா (Coffee with Chocka) என்கின்ற நிகழ்ச்சியின் போது எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு – 1

திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்:

திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்: சிவபெருமானின் உத்தரவை மீறி, தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்றாள் பார்வதிதேவி. இதனால் அவளை, பூலோகத்தில் சாதாரணப் பெண்ணாகப் பிறக்கும்படி சபித்தார் சிவன். பூலோகத்தில் பிறந்த பார்வதி தேவி, சிவனை நோக்கித் தவத்தில் ஆழ்ந்தார். இளகிய மனம்கொண்ட ஈசன், தேவியின் தவத்திற்கு இரங்கி அம்பாளை ஏற்றுக்கொண்டார். பூலோகத்தில் அம்பாள் தவம்புரிந்த இடம் திருப்பாச்சூர். இங்கே ஈசன் அழைத்த திருநாமத்தினாலயே ‘தங்காதலி’ என்னும் பெயருடன் அம்மன் அருளாட்சி செய்து வருகிறார். இந்த அன்னையை […]

காயாரோகணேஸ்வரர் கோவில்:

காயாரோகணேஸ்வரர் கோவில்: அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் அவதாரம் செய்த திருத்தலம் ‘#கடல்நாகை’ எனும் நாகப்பட்டினம் ஆகும். மீனவரான அதிபத்த நாயனார், தான் வலைவீசி நடுக்கடலில் தினமும் பிடிக்கும் மீன்களில், முதல் மீனை ஈசனுக்கு அர்ப்பணித்து வந்தார். அதாவது, தினமும் முதல் மீனை அப்படியே கடலில் மீண்டும் ஈசனுக்கு என அர்ப்பணித்து விட்டுவிடுவார். கடும் வறுமையிலும் அவர் இந்த திருத்தொண்டை தவறாது செய்து வந்தார். ஒரு நாள் ஒரே ஒரு மீன் தான் அதிபத்த […]

இரும்பு கோட்டை முரட்டு சிங்கங்கள்

இரும்பு கோட்டை முரட்டு சிங்கங்கள்: சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு கோவிலின்  வாசலில் ஒரு ஐந்து மணி நேரம்  அமர்ந்து அங்கு நடக்கக் கூடிய விஷயங்களை  பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. நம்முடைய மக்களை கூர்ந்து கவனித்தபோது பாஸ்ட் புட், பாஸ்ட் வேலை, பாஸ்ட் தூக்கம், பாஸ்ட் பிறப்பு, பாஸ்ட் இறப்புக்கு  மத்தியிலே வாழ்ந்து  கொண்டிருக்கின்றார்கள்  என்கின்ற உண்மை   நன்கு புரிந்தது எனக்கு. எல்லா விஷயத்திலும் அவசரம் என்கின்ற உண்மை  ஒவ்வொருவரின்  செல்களிலும், நாடி நரம்பெல்லாமும் ஊறிவிட்டது என […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by