மணிமூர்த்திஸ்வரத்தில் நேற்று காலை ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் 6 பயனாளிகளுக்கு காங்கேயம் நாட்டு பசு மாடுகள் நெல்லை மேயர் கோ. ராமகிருஷ்ணன் வழங்கினார்
மணிமூர்த்திஸ்வரத்தில் நேற்று காலை ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் 6 பயனாளிகளுக்கு காங்கேயம் நாட்டு பசு மாடுகள் நெல்லை மேயர் கோ. ராமகிருஷ்ணன் வழங்கினார்
துறவியர்கள் மாநாடு மதுரையில் இன்று (04.06.2022) நடைபெற்று கொண்டிருக்கும் துறவியர்கள் மாநாட்டில் கோ பூஜையுடன் கோ தானம் செய்யப்பட்டது நிகழ்வில் கோவை பேரூர் ஆதீனம் குருமகா சன்னிதானம் திருப்பெருந் திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களும்… கோவை சிரவை ஆதீனம் சீர்வளர்சீர் குமரகுருபர அடிகளார் அவர்களும்… விஷ்வ ஹிந்து பரிஷத் தென்பாரத அமைப்பாளர் பி.எம்.நாகராஜன் அவர்களும்… விஷ்வ ஹிந்து பரிஷத் வட தமிழக அமைப்பு செயலாளர் இராமன் அவர்களும்… தென் தமிழக மடங்கள் மற்றும் துறவியர்கள் அமைப்பு […]
கோ தானம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் இன்று (06.12.2021) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உத்தரமேரூர் ஒன்றியம் பெருநகர் கிராமத்தைச் சேர்ந்த திரு.வரதன் என்பவருக்கு கறவை பசுவை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு.ஆ.மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.