கஜா புயல் நிவாரண உதவி

அனைவருக்கும் வணக்கம், கஜா புயல் நிவாரண உதவிக்கு ஆண்டாள் வாஸ்து குழுவிடம் மக்கள் ஒப்படைத்த பொருட்களையும், ஆண்டாள் வாஸ்து நிபுணர்களின் பங்களிப்பையும் சேர்த்து கீழ்க்கண்ட இடங்களுக்கு நிவாரண பொருட்கள் கொடுக்கப்பட்டது. நிவாரண உதவி குழு தலைவர் பிரபல ஆண்டாள் வாஸ்து நிபுணர் கும்பகோணம் திரு.பாலா(8344785555) அவர்கள் தலைமையில் ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு.சக்திவேல்(8883455559), திருத்துறைபூண்டி திரு.ராஜப்பா(9442514592), விழுப்புரம் திரு.ஜவகர்(9841940774), திருவாரூர் திரு.செல்வகுமார்(9600717169), பட்டுகோட்டை திரு.ராம் பிரணவ்(8825577416) மற்றும் சீர்காழி திருமதி.கீதா ராஜேந்திரன்(9087847303) ஆகியோர் கடும் பிரச்சினைகளுக்கு […]

மின்துறை அமைச்சர் – இந்து தன்னெழுச்சி மாநாடு

அக்டோபர் 14 2018 அன்று…    நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்த தமிழக மின்துறை அமைச்சர் திரு.தங்கமணி…. பத்திரிகையில் பெயர் போடவில்லை என்றாலும் பெருந்தன்மையாக இந்து மக்களின் எழுச்சியை காண  எந்தவித பந்தாவும் இல்லாமல் இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக மின்துறை அமைச்சர் திரு.தங்கமணி அவர்களுக்கும் அவர்களுடன் வந்த நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.பி.பாஸ்கர் அவர்களுக்கும் ஆண்டாள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஹிந்து மாநாட்டிற்கு வருகை தந்த […]

சாளக்கிராமம் -நடிகர்_விவேக்

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்  வாழ்க வையகம் வாழ்க வளமுடன்  சரித்திரம் படைக்க கோதையின் பாதையில்  நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் இருந்து  6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம் பெருமானின்  சுயம்பு வடிவமான சாளக்கிராமங்களை  இந்தியாவிற்கு எடுத்து வந்து  பின் அவற்றிற்கு உருவேற்றும் வகையில் நேற்று சென்னை அசோக் நகரில் உள்ள அனுமன் கோவிலில் வைத்து நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம்  செய்யும்போது அதை காண சின்ன கலைவாணரும், பிரபல நடிகருமான நண்பர் திரு.விவேக் அவர்கள் வந்து […]