இன்றைய திவ்ய தரிசனம் (07/05/24)

இன்றைய திவ்ய தரிசனம் (07/05/24)அருள்மிகு சமயபுரம் மாரியம்மன்,அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,சமயபுரம், திருச்சி மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

இன்றைய திவ்ய தரிசனம் (18/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (18/04/24)அருள்மிகு சமயபுரம் மாரியம்மன்,சித்தரை தேர் திருவிழாவில் சமயபுரத்து அம்மன், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,சமயபுரம், திருச்சி மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மாகாளிக்குடி

அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     காளியம்மன், ஆனந்தசவுபாக்கிய சுந்தரி உற்சவர்        :     அழகம்மை தல விருட்சம்   :     மகிழ மரம் ஊர்             :     மாகாளிக்குடி மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக்  கடையும்போது மந்தர மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை நாணாக்கி பாற்கடலை கடைந்தார்கள். அப்போது அந்த பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் வெளி வந்தது. மூவுலகையும் அழித்துவிடும் தன்மை […]

இன்றைய திவ்ய தரிசனம் (21/01/24)

இன்றைய திவ்ய தரிசனம் (21/01/24) அருள்மிகு சமயபுரம் மாரியம்மன், தைப்பூசத்திருவிழா 4 ஆம் திருநாள் இரவு அன்ன வாகனத்தில் அம்பாள் புறப்பாடு, அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம், திருச்சி மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (17/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (17/10/23) அருள்மிகு சமயபுரம் மாரியம்மன், நவராத்திரி 1 ஆம் திருநாள், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம், திருச்சி மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இரகசியம்! விதவையை திருமணம் செய்து கொண்டால் நல்லதா? Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu

இரகசியம்! விதவையை திருமணம் செய்து கொண்டால் நல்லதா? Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu மேலும் காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:

Open chat
1
Hello,
Can I help You?
Powered by