திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி

10-04-2022 இன்று இராமநவமியை முன்னிட்டு திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் பாண்டிச்சேரி நிகழ்ச்சி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி திருமண மஹாலில் நடைபெற்று கொண்டு உள்ளது…  

திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி

திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி 2.04.2022 அன்று சனிக்கிழமை திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி திருப்பூரில் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் ஆயிர வைசிய திருமண மண்டபத்தில் நடைபெற்றபோது திருப்பூர் மாவட்ட மக்கள் தங்கம் கொடுக்க வந்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பு…

திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி

திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி பெரம்பலூர், மார்ச்.21,திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணியில் டாக்டர் ஆண்டாள் சொக்கலிங்கம், திருப்பணியில் கலந்துகொள்ள வந்த மக்களும் & ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் பெரம்பலூர் ஸ்ரீசுப்பிரமணிய மஹாலில்….

திருக்கோஷ்டியூர் கோவில் தங்க விமானத் திருப்பணி

திருக்கோஷ்டியூர் கோவில் தங்க விமானத் திருப்பணி திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலுக்கு 62 1/2 பவுன் தங்கம் வழங்கல் பெரம்பலூர், மார்ச்.21 திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்க தகடு பொருத்தும் பணிக்கு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் 4-ம் கட்டமாகதங்கம் வழங்கும் நிகழ்வு நேற்று பெரம்பலூரில் நடந்தது. இதற்கு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் டாக்டர் ஆண்டாள் பி.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். விழாவில்பெறப்பட்ட 500 கிராம் (62% பவுன்) […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by