இன்றைய திவ்ய தரிசனம் (16/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (16/10/23) அருள்மிகு அறம்வளர்த்தநாயகி அம்மன், அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவையாறு

அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஐயாறப்பன், பஞ்ச நதீஸ்வரர் அம்மன்         :     தரும சம்வர்த்தினி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     சூரிய புஷ்கரணி தீர்த்தம், காவேரி ஊர்             :     திருவையாறு மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: சிலாத முனிவர் என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும் போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. அவர் ஒரு பெட்டியில் இந்த […]

இன்றைய திவ்ய தரிசனம் (18/08/23)

இன்றைய திவ்ய தரிசனம் (18/08/23) அருள்மிகு ஐயாறப்பர் சுவாமி உடனுறை அன்னை அறம்வளர்த்தநாயகி ஆடி அமாவாசை அப்பா் சுவாமிகளுக்கு கயிலைக்காட்சி. அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

ஸ்ரீபஞ்சநதீஸ்வரஸ்வாமி திருக்கோவில்: 

ஸ்ரீபஞ்சநதீஸ்வரஸ்வாமி திருக்கோவில்:  சுவாமி : பஞ்சநதீஸ்வரஸ்வாமி. தீர்த்தம் : காவேரி தீர்த்தம், சூரியபுஷ்கரணி(அயனரி தீர்த்தம்), நந்தி தீர்த்தம். தலவிருட்சம் : வில்வம் மரம். தலச்சிறப்பு :  காசிக்குச் சமமான தலங்ககளான: திருவாஞ்சியம், திருவெண்காடு, திருவையாறு, திருமயிலாடுதுறை, திருவிடை மருதூர், திருச்சாய்க்காடு ஆகிய ஆறு தலங்களில் இத்தலமும்  ஒன்றாகப் போற்றப்படும் சிறப்பு  உடையது. திருவையாறு #பெயர்க்காரணம் : திருநந்தி தேவருக்கு ஐயாறப்பர் கங்கை நீர், பிரமங்கமண்டல நீர், அம்மையின் கொங்கை பால் மேகத்தின் நீர், ரிஷப நந்தியின் வாய்நுரை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by