August 18 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (18/08/23)

இன்றைய திவ்ய தரிசனம் (18/08/23)

அருள்மிகு ஐயாறப்பர் சுவாமி உடனுறை அன்னை அறம்வளர்த்தநாயகி

ஆடி அமாவாசை அப்பா் சுவாமிகளுக்கு கயிலைக்காட்சி.

அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில், திருவையாறு,
தஞ்சாவூர் மாவட்டம்.

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

six + 11 =