நன்றி அகண்ட தமிழ் உலகத்திற்கு

நன்றி அகண்ட தமிழ் உலகத்திற்கு இன்று (06/10/2021) சென்னையில் நம் நாட்டின் பிரதம அமைச்சர் திரு நரேந்திர மோடி அவர்கள் தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்த எண்ணற்ற திட்டங்களின் தொகுப்பாக “வணக்கம் தமிழகம்” புத்தகம் வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர்கள்,பாஜக அகில இந்திய தலைவர்கள் முன்னிலையில் RSS ஷேத்திர கார்யவாக் திரு.ராஜேந்திரன், பாஜக தமிழக துணை பொறுப்பாளர் திரு.சுதாகர் ரெட்டி, பாஜக அகில இந்திய பெண்கள் பிரிவின் தலைவர் திருமதி.வானதி சீனிவாசன்,தமிழ்நாடு பாஜக தலைவர் திரு.அண்ணாமலை ஆகியோர் வெளியிட விஷ்வ இந்து […]

பாஜகவிற்கு நன்றி

  தாயாரை தவறாக பேசிய தேவதாசி வைரஸ்முத்தூதூ மீது சரியான நடவடிக்கை எடுக்கவும் மக்கள் நடத்தும் அறப்போராட்டத்திற்கு பாஜகவின் முழு ஆதரவு கேட்டும் மதுரையில் அகில இந்திய பாஜக பொது செயலாளர் திரு.ராம்லால், முன்னாள் தமிழக பாஜக தலைவர் மற்றும் தேசிய காயர் போர்டு தலைவர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் திரு.ஹெச்.ராஜா மற்றும் தமிழக பாஜக தலைவர் திருமதி.தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர்களை நண்பர்கள் திரு.துரை சங்கர், திரு.கண்ணன், திரு.ராஜீவ் ஹமீது மற்றும் திரு.செந்தூர் சுப்பிரமணியன் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by