இன்றைய திவ்ய தரிசனம் (04/12/23)

இன்றைய திவ்ய தரிசனம் (04/12/23) அருள்மிகு பாலமுருகன் சமேத வள்ளி, தேவசேனா, அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், ரத்தினகிரி, வேலூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வானகரம்

அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சுவாமிநாத பாலமுருகன் உற்சவர்        :     பாலமுருகன் தல விருட்சம்   :     வன்னி ஊர்             :     வானகரம் மாவட்டம்       :     திருவள்ளூர்   ஸ்தல வரலாறு: வேடர் குலத்தின் தலைவர் நம்பிராஜனின் மகளாக அவதரித்த வள்ளி, திருத்தணி மலையில் தனது தோழியருடன் தங்கியிருந்தாள். ஒருநாள் முருகப்பெருமான் முதியவர் வேடம் தாங்கி, வள்ளியை தேடிச் சென்றார். முதியவரைக் கண்டு ஒதுங்கிய வள்ளி, அவரை […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ரத்தினகிரி

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பாலமுருகன் உற்சவர்   :     சண்முகர் தீர்த்தம்    :     ஆறுமுக தெப்பம் ஊர்       :     ரத்தினகிரி மாவட்டம்  :     வேலூர்   ஸ்தல வரலாறு: குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது முதுமொழி. இவ்வாறு முற்காலத்தில் இங்குள்ள குன்றில் முருகன் கோயில் இருந்தது. சரியான வசதி இல்லாததால், சுவாமிக்கு முறையான பூஜை எதுவும் நடக்கவில்லை. ஒருசமயம் இக்கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், அர்ச்சகரிடம் சுவாமிக்கு தீபாராதனை காட்டும்படி […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கஞ்சமலை

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் வரலாறு   மூலவர்    :      பாலமுருகன் ஊர்        :      கஞ்சமலை மாவட்டம் :      சேலம்   ஸ்தல வரலாறு: திருமால் ஒருமுறை தன் மருமகன் முருகப் பெருமானைக் காணச் சென்றார். அவரிடம் முருகனின் வாகனமான மயில், கர்வத்தால் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டது. மாமனாரிடம் மரியாதைக்குறைவாக நடந்ததால் முருகனுக்கு கோபம் ஏற்பட்டது. மயிலை கல்லாகும்படிச் சாபமிட்டார். மயில் தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு வேண்டி தவமிருந்தது. முருகப்பெருமான் மயிலின் தவத்துக்கிரங்கிச் சாப […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by