பறவையாக மாறுவோமா!!!!!

பறவையாக மாறுவோமா!!!!! Just For Relax….. எங்க சாலையில் உள்ள மரத்திற்கு வந்துபோகும் குயிலுக்கும், நமக்கும் ஒரு சிறிய போட்டி…… 30 வருஷமாக நான் தான் வெற்றி பெற்றுள்ளேன்.. பறவைகளின் பாஷை புரிந்து இருந்தால்தான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் மனிதனுக்கு….. பறவையாக மாறுங்கள்… மாற்றம் தன்னால் வந்து சேரும்…

நரசிம்மனே

பறக்கின்ற  பறவைகள் அனைத்தும் எப்போதும் நம்புவது அதன் சிறகுகளை மட்டுமே…….. எப்போதாவது  அது அமரும்  மரத்தின் கிளைகளை அது  நம்பியதாக சரித்திரம் சொன்னது உண்டா ????? மானிடமே பிறகென்ன உன்னை படைத்த நரசிம்மனை தவிர்த்து தனியாக விட்டு விட்டு அவன் படைத்த நரனை தெய்வம் என எண்ணி நீ நித்தம் நாள் கடத்துவது தகுமோ???!!!!! மாற்றம் ஒன்றே மாறாதது மாற்றம் தொடங்கட்டும் உன் ஏற்றத்திற்கான இம்  மாற்றம் உன் ஏமாற்றங்களுக்கு முடிவு கட்டட்டும்  அதுவே உங்கள்  ஏற்றங்களுக்கு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by