அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்… பெருவயல்

பெருவயல் ரணபலி முருகன் கோயில் வரலாறு   மூலவர்         :     சிவ சுப்பிரமணியசுவாமி (ரணபலி முருகன்) உற்சவர்         :     சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை அம்மன்         :     வள்ளி, தெய்வானை தல விருட்சம்   :     மகிழம் மரம் தீர்த்தம்         :     சரவணப்பொய்கை ஊர்             :     பெருவயல் மாவட்டம்       :     ராமநாதபுரம்   ரணபலி முருகன் கோவிலுக்கு பெருமை சேர்ப்பது முருகன் உருவம் பொறித்த சத்ரு சம்ஹார வேல் ஆகும். இத்தகைய வேலை நாம் வேறு எந்தத் தலத்திலும் காண […]

மங்களநாதர் திருக்கோவில்

அருள்மிகு #மங்களநாதர் திருக்கோவில்: ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையத்தக்க வகையிலான கோவில் ஒன்று உள்ளது என்றால் அது அருள்மிகு #மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோவில் மட்டுமே. சுவாமி : மங்களநாதர் அம்பாள் : மங்களேஸ்வரி தலவிருட்சம் : இலந்தை மரம் ஊர் : உத்தரகோசமங்கை மாவட்டம் : ராமநாதபுரம் தல #வரலாறு : #மண்டோதரி (இராவணனின் மனைவி) என்ற பெண் முன்னொரு காலத்தில் உலகில் தலைசிறந்த சிவனின் பக்தரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஈசனை தியானித்தாள். சிவபெருமான் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by