அனைத்து அரசாங்க ஊழியர்களின் குழந்தைகளும் இனி அரசு பள்ளியில் மட்டுமே படிக்க வேண்டும் என்ற சட்டம் இயற்ற ஆவன செய்க…
அனைத்து அரசாங்க ஊழியர்களின் குழந்தைகளும் இனி அரசு பள்ளியில் மட்டுமே படிக்க வேண்டும் என்ற சட்டம் இயற்ற ஆவன செய்க…
காவல்துறையினர் நலமுடன் வாழ அவர்களுக்கும் மற்ற அரசு ஊழியர்கள் போல விடுமுறை சலுகைகளை அறிவிக்க ஆவன செய்க….
சாதி சண்டைகளை ஒழித்து என்றும் மகிழ்ச்சியாக மக்கள் வாழ்ந்திட கலப்புத் திருமண நிதி உதவி சட்டத்தை ரத்து செய்ய ஆவன செய்க….
அரசு ஊழியர்களுக்கு இனி கேஸ், ரேஷன், இலவச பணம் போன்ற அனைத்து விதமான அரசாங்க மானியங்களையும் ரத்து செய்ய ஆவன செய்க….
நூறு நாள் வேலைத் திட்டத்தை ரத்து செய்ய ஆவன செய்க…