சூரசம்ஹாரம் 4.0

எல்லோருக்கும் வணக்கம்   CCGS மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து நடத்தும் online மூலமான ஆன்மீகச் சொற்பொழிவு:   தலைப்பு: சூரசம்ஹாரம் 4.0 – சம்ஹாரம் செய்ய சக்தி தேவை! எது சக்தி?   கந்தர் சேனையை வழிநடத்தி சிறப்புரையாற்றுபவர்: திரு.இல.கணேசன் அவர்கள் வாழ்த்துரை: திரைப்பட நடிகர் திரு.ஸ்ரீகாந்த் அவர்கள்   நாள்: ஆடி மாதம் 25 ம் தேதி (09/08/2020) ஞாயிற்றுகிழமை   நேரம்: காலை 11:30 முதல் மதியம் 12:30 மணி […]

முடிவல்ல ஆரம்பம் – சந்திப்பு:

முடிவல்ல ஆரம்பம் – சந்திப்பு: முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவர் திரு இல.கணேசன் அய்யா அவர்களுடன் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் வைத்து மரியாதை  நிமித்தமான சந்திப்பு சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் சாமன்யனுக்கு விடிவு ஏற்படும் வரை சந்திப்புக்கள் தொடரும்  என்றும் அன்புடன்  Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by