கர்மா

கர்மா #கர்மா மற்றவர்களுக்குத் தீமை விளைவிக்கும் போது நினைவில் கொள். உனக்கான நாளைய துன்பத்தை இன்றே நீ விதைத்துக் கொண்டிருக்கிறாய். என்னிடம் நிறைய பேர் இதற்கு உதாரணம் கேட்டிருக்கிறார்கள் உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள் #உக்ரைன் இலங்கையிலே தமிழ் உறவுகளை 2009 ம் வருடம் கொன்று குவித்த இலங்கை இராணுவத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்த பத்து நாடுகளில் ஒன்று தான் உக்ரைன். தெய்வம் நின்று கொல்லும்… அரசன் செய்த தவறுக்கு அப்பாவி மக்களுக்கு துன்பம் பல மடங்கு. […]

வாஸ்து – விடை தெரியா மர்மங்கள் – II

ஸ்ரீ என்னுடைய நல்ல நண்பர் மூலம் அறிமுகமாகின்றார் மிக பெரிய அதிகாரம் பொருந்திய நபர்.. அவருக்கு நிறைய பிரச்சினைகள். என்னை அந்த பெரிய அதிகாரம் பொருந்திய நபருக்கு வாஸ்து பார்ப்பதற்காக அழைத்து போனார் என் நண்பர். பொதுவாக வாஸ்துவில் நம்பிக்கை இல்லாத அவருக்கு என்னைப் பார்த்தபின் ரொம்ப பிடித்து விட்டது. தயக்கத்துடன் என்னை வரவழைத்து வாஸ்து பார்த்தவர் நானே எதிர்பார்க்காத விதமாக, நான் சரி செய்ய சொன்ன அத்தனை விஷயங்களையும்  செய்து முடித்து விட்டார் – ஒன்றே […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by