பழநி யில் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா 28.12.21 அன்று பழனியில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை & ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து சார்பில் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கப்பட்டது. உடன் ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் திருமதி.அழகர் ஶ்ரீ வித்யா, திரு. செந்தில்குமார், திரு. சுரேஷ்குமார், திரு. சரவணசாமி, திரு. தங்கதுரை ஆகியோருடன் எடுத்த புகைப்படங்கள் உங்கள் கனிவான பார்வைக்காக….
