திருவேங்கடநாதபுரம் கோவில்

திருவேங்கடநாதபுரம்: தென் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமம். இக்கிராமம் திருநெல்வேலியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு சுமார் 3000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தில் புகழ் பெற்ற வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இதன் காரணமாக இவ்வூர் ‘தென் திருப்பதி’ என்றும் அழைக்கப்படுகிறது. புராண வரலாறு : முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட பாண்டிய மன்னனின் கனவில் தோண்றிய இறைவன் தனக்கு இவ்விடத்தில் கோவில் அமைத்து வழிபட்டு […]

அருள்மிகு உலகம்மன் கோவில்:

⭐ திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள #தென்காசி எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலம் உலகம்மன் கோவில் என்றும், தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. மூலவர் : விஸ்வநாதர் சுவாமி : அருள்மிகு #காசி விஸ்வநாதர் அம்பாள் : அருள்மிகு உலகம்மன் தீர்த்தம் : சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம் தலவிருட்சம் : செண்பக மரம் பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் ஊர் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by