நன்றி நன்றி நன்றி:

நன்றி நன்றி நன்றி: தமிழக அரசின் முன்னாள் வேளாண் மற்றும் கல்வி துறை அமைச்சரும், போளூர் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய சட்டமன்ற அஇஅதிமுகவின் துணைச் செயலாளரும், அஇஅதிமுகவின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும் ஆன அன்பு சகோதரர் அண்ணன் திரு அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மரியாதை நிமித்தமாக இன்று (13/01/23) விசுவ ஹிந்து பரிஷத்தின் வட தமிழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என்னை வாழ்த்த எங்களுடைய தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த போது எடுத்த படம்: வாழ்த்திய அண்ணனுக்கு நன்றி. புகைப்படத்தில் […]

விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள்

விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் விசுவ ஹிந்து பரிஷத் புதிய மாநில தலைவராக,Dr.P.ஆண்டாள் சொக்கலிங்கம்,அவர்கள் அறிவிக்கபட்டார். வாழ்த்துக்களுடன்: விசுவ ஹிந்து பரிஷத் & பஜ்ரங்தள்,    

உயிரோடு இருப்பதல்ல வாழ்க்கை சிறகுகள் 17

உயிரோடு  இருப்பதல்ல  வாழ்க்கை சிறகுகள் 17 விசுவ ஹிந்து பரிஷத் தென்தமிழ்நாடு காரியாலத்தில் நடைபெற்று வரும் நித்ய அன்னதான திட்டத்தின் பொறுப்பாளர் ஸ்ரீ வெங்கடேசன் அவர்களுக்கும் ஸ்ரீலங்காவை சேர்ந்த Dr ஆண்டாள் P சொக்கலிங்கத்தின் இளைய சகோதரி ஸ்ரீ திவ்யா அவர்களுக்கும் பெரியோர்கள் ஆசியுடன் இன்று சமயபுரம் மாரியம்மன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் துரியோதனன் ஒத்தை ஆள் கிருஷ்ணன் வேண்டாம் கிருஷ்ணனின் மொத்த படை தான் வேண்டும் என்று கேட்டான் தருமனோ […]

ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் கோ தானம்

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை & விஸ்வ ஹிந்து பரிஷத் இணைந்து நாட்டு மாடுகள் உதவி தேவைப்பட்டவர்களுக்கு கொடுத்த பொழுது எடுத்த படங்கள்…

நன்றி ஆண்டாளுக்கு

நன்றி ஆண்டாளுக்கு விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலக செயல் தலைவரும், டெல்லி சட்டசபையின் முன்னாள் துணை சபாநாயகரும்,உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் ஆன திரு.அலோக்குமார் அவர்கள் இன்று சென்னையில் உள்ள எங்களது வீட்டிற்கு வருகை தந்தார்கள். அவருடன் VHP யின் தென்பாரத அமைப்பாளர் திரு.P.M. நாகராஜன் VHP யின் மாநிலத் தலைவர் திரு.சு.சீனிவாசன் VHP யின் வடதமிழக அமைப்புச் செயலாளர் திரு.சு.வே.ராமன் மற்றும் தமிழ்நாட்டின் தலைசிறந்த மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் கோவை திரு.கார்த்திக் ஆகியோர் வருகை புரிந்தனர். […]

ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் அன்னதானம்

விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழகம் முழுவதும் அன்னதானம் விஸ்வ ஹிந்து பரிஷத் வட தமிழகம் அமைப்பின் சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைமை அலுவலகத்தில் தினமும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தமிழக காவல்துறை முன்னாள் தலைவர் பாலசந்தர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். விஸ்வ ஹிந்து பரிஷத் வட மாநில அமைப்பு செயலாளர் சு. வே. ராமன் முன்னிலை வகித்தார். இதுகுறித்து ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைவர் சொக்கலிங்கம் கூறுகையில் , […]

மரத்தாலான ராமர் கோவில் மாதிரி; வி.ஹெச்.பி., வழங்கல்

மரத்தாலான ராமர் கோவில் மாதிரி; வி.ஹெச்.பி., வழங்கல் சென்னை: அயோத்தியில், ராமர்கோவில் கட்டுவதற்கு நன்கொடை அளித்த ஆண்டாள் பக்தர்கள் பேரவைக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில், விஸ்வ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் சம்பத்ராய், மரத்தாலான ராமர் கோவில் மாதிரி கட்டடத்தை நினைவு பரிசாக வழங்கினார். அயோத்தி ராமர்கோவில் கட்டுவதற்கு ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில், 50 ஆயிரம் பேர் இணைந்து, 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினர். சென்னையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அயோத்தி ராமர் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by