July 30 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (30/07/23)

இன்றைய திவ்ய தரிசனம் (30/07/23)


அருள்மிகு மாணிக்கவண்ணர் சமேத மங்களாம்பிகை.


விவசாயத்தின் மேன்மையை சிவபெருமான் உலகுக்கு உணர்த்திய திருவிழா

திருநாட்டியத்தான்குடி நடவு பெருவிழா

பஞ்சமூர்த்திகள் நடவுத்திருவிழாவிற்கு எழுந்தருளிய காட்சி.

அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில்,                                                                                                                                                                                  திருநாட்டியத்தான்குடி,
திருவாரூர் மாவட்டம்.

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

1 × five =