November 07 2025 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (07/11/25)

இன்றைய திவ்ய தரிசனம் (07/11/25)அருள்மிகு பெருவுடையார்,‌ஐப்பசி பெளர்ணமி அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பெருவுடையாருக்கு அன்னத்தால் அபிஷேகம் மற்றும் 1 டன் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டது,அருள்மிகு பெருவுடையார் கோயில்,தஞ்சாவூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் 

November 06 2025 0Comment

கோ தானம்

நேற்றைய தினம் திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்திஸ்வரத்தில் உள்ள உச்சிஸ்ட்ட கணபதி கோயிலில் வைத்து ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் 6 பயனாளிகளுக்கு காங்கேயம் நாட்டு பசு மாடுகளை நெல்லை மேயர் கோ. ராமகிருஷ்ணன் வழங்கினார் 

November 06 2025 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (06/11/25)

இன்றைய திவ்ய தரிசனம் (06/11/25)அருள்மிகு பிரகதீஸ்வரர்,ஐப்பசி அன்னாபிஷேக தரிசனம்,அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில்,கங்கை கொண்ட சோழபுரம்,அரியலூர் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் 

November 06 2025 0Comment

கோ தானம்

மணிமூர்த்திஸ்வரத்தில் நேற்று காலை ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் 6 பயனாளிகளுக்கு காங்கேயம் நாட்டு பசு மாடுகள் நெல்லை மேயர் கோ. ராமகிருஷ்ணன் வழங்கினார் 

Open chat
1
Hello,
Can I help You?
Powered by