July 28 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (28/07/23)

இன்றைய திவ்ய தரிசனம் (28/07/23) அருள்மிகு தேவி கருமாரியம்மன், அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு, திருவள்ளூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

July 27 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் காவளம்பாடி

அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில் வரலாறு   மனைவி சத்யபாமாவின் விருப்பத்தை நிறைவேற்ற கிருஷ்ணர் உருவாக்கிய தலம் மூலவர்        :     கோபாலகிருஷ்ணன் (ராஜகோபாலன்) தாயார்          :     செங்கமல நாச்சியார், மடலவரல் மங்கை தீர்த்தம்         :     தடமலர்ப்பொய்கை தீர்த்தம் புராண பெயர்    :     காவளம்பாடி ஊர்             :     காவளம்பாடி (திருநாங்கூர்) மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: உமாதேவி தன் தந்தை தக்ஷன் செய்த யாகத்துக்கு சிவபெருமானின் விருப்பத்தை மீறிச் சென்றதால் […]

July 27 2023 0Comment

மலைபார்வதி அம்மன் திருக்கோவில்

மணக்கரை,திருநெல்வேலி. அருள்மிகு ஸ்ரீ மீனாக்ஷி ஸமேத ஸ்ரீ சொக்கலிங்கம் சுவாமி மற்றும் மலைபார்வதி அம்மன் திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களை வருக! வருக! என வரவேற்று மகிழும் ஊர் மக்கள், மணக்கரை & ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை 30-07-2023, மாலை 4:30 மணி இரவு அன்னப்பிரசாதம் உண்டு திரு. சாய் சிவா ஸ்ரீஆண்டாள்பக்தர்கள்பேரவை 9442 636363

July 27 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (27/07/23)

இன்றைய திவ்ய தரிசனம் (27/07/23) அருள்மிகு யாழைப்பழித்த மொழியாள், அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், திருமறைக்காடு, நாகப்பட்டினம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

July 26 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கஞ்சமலை

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் வரலாறு   மூலவர்    :      பாலமுருகன் ஊர்        :      கஞ்சமலை மாவட்டம் :      சேலம்   ஸ்தல வரலாறு: திருமால் ஒருமுறை தன் மருமகன் முருகப் பெருமானைக் காணச் சென்றார். அவரிடம் முருகனின் வாகனமான மயில், கர்வத்தால் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டது. மாமனாரிடம் மரியாதைக்குறைவாக நடந்ததால் முருகனுக்கு கோபம் ஏற்பட்டது. மயிலை கல்லாகும்படிச் சாபமிட்டார். மயில் தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு வேண்டி தவமிருந்தது. முருகப்பெருமான் மயிலின் தவத்துக்கிரங்கிச் சாப […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by