July 13 2022 0Comment

பியூட்டி பாட்டி

பியூட்டி பாட்டி அந்தக் கிராமத்துப் பெண்ணுக்கு 62 வயது அன்பானவர் நல்ல அறிவுள்ளவர் ஆனால், அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது ஒருநாள், அவர் தன்னுடைய 12 வயதுப் பேத்தியை அழைக்கிறார் ‘கண்ணு, எனக்கு இந்தக் கதையைப் படிச்சுக் காட்டு’ என்று கேட்டுக்கொள்கிறார் பாட்டி இது கதை இல்லை தொடர்கதை ஒவ்வொரு வாரமும் வரும் இது என்கிறார் அந்தச் சிறுமி ஆமாம் கண்ணு ஒவ்வொரு வாரமும் நீ எனக்கு இதைப் படிச்சுக்காட்டு என்கிறார் பாட்டி சரி என்று கதையைப் […]

July 11 2022 0Comment

உன் நம்பிக்கை பெருக

உன் நம்பிக்கை பெருக!!!!! ஒருவருக்கு எத்தனை கவலைகள் வந்தாலும் அவரை உந்தித் தள்ளுவது அவர் மீது அவர் கொண்டுள்ள தன்னம்பிக்கை ஒன்று மட்டுமே அது கொஞ்சம் குறைந்தாலும் அவர் பல தடுமாற்றங்களை சந்திக்க நேரிடும் எனவே தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவதைப் போல் உணர்ந்தாலும் அதை தவிர்க்க இந்த விஷயங்களை நினைவில் நிறுத்தி கொண்டு இந்த விஷயங்களை மட்டும் செய்யுங்கள் 1 காரணம் முதலில் தன்னம்பிக்கைக் குறைய என்ன காரணம் என்று அலசுங்கள் உங்கள் முடிவு தவறாகிவிட்டதா, தோல்வி, […]

July 11 2022 0Comment

1 vs 2

 1 vs 2 கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை அவர்களுடைய சமீபத்திய பேட்டியொன்றைக் கேட்டுக்கொண்டிருந்தேன் அதில் அவர் ஒரு சுவையான அனுபவத்தைச் சொல்கிறார் சுந்தர் கூகுளில் சேர்ந்த புதிது அங்கு அவர் பலரைச் சந்திக்கிறார் தன்னிடம் உள்ள புதிய யோசனைகளை, கருத்துகளைச் சொல்கிறார் பொதுவாக, இதுபோன்ற புதிய யோசனைகளைக் கேட்கிறவர்கள் இரண்டுவிதமாகப் பதில் சொல்வார்கள்: வகை 1: ம்ஹூம், இது சரிப்படாது என்று உதட்டைப் பிதுக்கிவிட்டு, ஏன்னா என்று அதற்குக் காரணங்களை அடுக்குகிறவர்கள் வகை 2: […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by