July 04 2022 0Comment

இதை நம்பினால் நல்லது

இதை நம்பினால் நல்லது மருத்துவமனைக்கு நீங்கள் போக வேண்டாம் என்று விரும்பினால் கீழ்கண்ட சுய மருத்துவத்தை தொடர்ந்து செய்து வரவும் உடற்பயிற்சி என்பது மருத்துவம் நோன்பு என்பது மருத்துவம் இயற்கை உணவு என்பது மருத்துவம் சிரிப்பு என்பது மருத்துவம் காய்கறிகள் என்பது மருத்துவம் தூக்கம் என்பது மருத்துவம் சூரிய ஒளி என்பது மருத்துவம் பிறரை நேசிப்பது என்பது மருத்துவம் பிறரால் நேசிக்கப்படுவது என்பது மருத்துவம் நன்றியுணர்வு என்பது மருத்துவம் குற்றத்தை மன்னிப்பது என்பது மருத்துவம் மன்னிப்பது என்பது […]

July 03 2022 0Comment

வசந்த கால நினைவலைகள்

வசந்த கால நினைவலைகள் வீட்டில் பிரிட்ஜ் இல்லாத நாட்களில் ஐஸ் வாட்டருக்காக ஏங்கி இருக்கிறேன் … இப்போது என் வீட்டிலும் ஏசி, பிரிட்ஜ் இரண்டும் இருக்கிறது … நம்ப மாட்டீர்கள் … வாங்கிய நாளிலிருந்து, இன்று வரை பிரிட்ஜில் வாட்டரை வைத்து குளிர்ச்சியாக்கி குடித்ததே இல்லை … அங்குமிங்கும் பார்த்துப் பார்த்து, வீட்டில் வாங்கி வைத்த டைனிங் டேபிளில் இப்போதெல்லாம் உட்கார்ந்து சாப்பிடத் தோன்றுவதே இல்லை … அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு அலுத்துப்போனவனுக்கு, […]

July 03 2022 0Comment

பாட்ஷாவா??? ஆண்டனியா???

பாட்ஷாவா??? ஆண்டனியா??? ஒரு பெரிய அரங்கம்…. 28 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது. நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்துகொண்டார்கள். அதில் ஒரு மனைவி…… அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க, என்றபடி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார்… கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது, கணவன் மனைவியை தனித்தனியாக […]

July 03 2022 0Comment

01000 vs 10000

01000 vs 10000   கரும்பலகையில் ‘1000’ என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், “இது எவ்வளவு?” என்று கேட்டார். நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, “ஓராயிரம்,” என்று அவன் பதிலளித்தான். இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் ‘10000’ என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார். “பத்தாயிரம்,” என்று […]

June 30 2022 0Comment

வேதாத்திரியம் கற்றுக் கொடுத்த ரகசியம்

வேதாத்திரியம் கற்றுக் கொடுத்த ரகசியம் பிரபஞ்சம் என்றால் என்ன? இயற்கை இயற்கைக்கு கடவுள் என்றும் பெயர் உண்டு. அப்போ முருகன், சிவன் பெருமாள், அல்லா, ஏசு எல்லாமே கடவுளா அல்லது பிரபஞ்சமா???? அந்தந்த காலகட்டத்தில் பிரபஞ்சத்தை பக்தி மார்க்கத்தில் வழியே மக்களுக்கு எளிமையாக புரிய வைக்க, தன்னை உணர்ந்தோர் ஏற்படுத்திய தெய்வ குறியீடுகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஞான மார்க்கத்தில் வான்காந்த களம் என்று கூறுவார்கள் அதன் பின்னர் தான் ஜீவகாந்தம். இரண்டுமே ஒன்றுதான். இருக்கும் இடம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by