June 29 2022 0Comment

சும்மா ஒரு செய்தி

சும்மா ஒரு செய்தி தேன் கூட்டில் ஒளிந்திருப்பது தேனல்ல. இமாலய உழைப்பு கூட்டை பிளந்து வெளியே வரும் குஞ்சுகள் நமக்கு உணர்த்துவது விடாமுயற்சி பாறைகளின் இடுக்குகளில் வளரும் ஒவ்வொரு தாவரமும் நமக்கு சொல்வது தன்னம்பிக்கை தோல்வி உங்களை துரத்தினால் உங்களுக்கு இருக்கும் ஒரே வழி நீங்கள் வெற்றியை நோக்கி ஓடியே ஆகவேண்டும்… என்ன நடந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருங்கள்… ஏனென்றால், புதிய பாதையில் பயணிக்க முயற்சிக்கும் போது ஆதரவுகளை விட, எதிர்ப்புகளையும் பயத்தை விதைப்பவர்களையும் எதிர்கொள்ள […]

June 29 2022 0Comment

கொஞ்சம் சிவம்

கொஞ்சம் சிவம் 1) சிவசின்னங்களாக போற்றப்படுபவை திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம் 2) சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்.. ஐப்பசி பவுர்ணமி 3) சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.. தட்சிணாமூர்த்தி 4) ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்? திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) 5) காலனை உதைத்து காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.. திருக்கடையூர் 6) ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம். பட்டீஸ்வரம். 7) ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் […]

June 27 2022 0Comment

மார்வாரி @ மார்வாடியும் – மதராஸியும்

மார்வாரி @ மார்வாடியும் – மதராஸியும் பொதுவாக வட இந்தியர்கள் தென்னிந்தியாவிலிருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு வேலை செய்ய வரும் தமிழர்கள்,மலையாளிகள், தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மதராஸிகள் என்றே அழைப்பர். நாம் அனைவரும் திராவிட மொழிகள் பேசினாலும் நம்மிடையே உள்ள வேறுபாடுகளை அவர்கள் உணர மாட்டார்கள். அதைப்போலவே தமிழ் நாட்டில் வட இந்தியாவிலிருந்து வரும் அனைவரையும் நாம் சேட்டு/மார்வாடி/ வடக்கன் என்றே பொதுவாக அழைக்கின்றோம். தமிழகத்திற்கு வடமேற்கு இந்தியாவில் இருந்து ‌ வருபவர்கள் பெரும்பாலும் […]

June 27 2022 0Comment

மங்கள்யான்

மங்கள்யான் நடிகர் மாதவன் சமீபத்தில் தனக்கு கிடைத்த ஏதோ ஒரு மேடையில் பஞ்சாங்கத்தை அடிப்படையாக வைத்து தான் மிகத் துல்லியமாக செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பி வைத்தார்கள் என்று பேசியதைப் பார்த்தேன். அவர் பேசியதுக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அவர் பேசிய மங்கள்யான் பற்றிய சிறு குறிப்புகள்: செவ்வாய் கிரகத்திற்கு நம் நாட்டால் அனுப்பப்பட்ட விண்கலத்தின் பெயர் மங்கள்யான். நம் 2000 ரூபாய் நோட்டில் பின் பக்கம் பார்த்தீர்கள் என்றால் அதில் ஒரு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by