June 13 2022 0Comment

இன்றைய சந்திப்பு (09/06/2022)

இன்றைய சந்திப்பு (09/06/2022) இன்று சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.டி.எம்.செல்வகணபதி அவர்களை நாமக்கல் ஹவுசிங் சொசைட்டி செயலாளரான மோகனூர் திரு.முருகேசன் மற்றும் என் இளைய சகோதரர் பெரியமணலி சரவணன் அவர்களுடன் இணைந்து சொந்த காரணங்களுக்காக சந்தித்து உரையாடிய பின் சந்திப்பின் நிறைவாக எடுத்த புகைப்படம். மிகச் சிறந்த ஆளுமை கொண்டவரின் மிகச் சிறந்த உபசரிப்பை மகிழ்ச்சியுடன் அனுபவித்து விட்டு நன்றியோடு சிறந்த மனிதரை சந்தித்த திருப்தியுடன் விடைபெற்றோம். நன்றி என்றும் அன்புடன் டாக்டர் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by