June 19 2022 0Comment

விலகு

 விலகு பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும். பகவான் எப்போதும் காப்பாற்றுவான். – காஞ்சிப் பெரியவர். உங்களுக்கு எது பிடிக்கவில்லையோ அதனிடம் இருந்து விலகி நில்லுங்கள். பொருளானாலும், உறவானாலும். அதையே நினைத்து உடலையும் உள்ளத்தையும் வருத்திக் கொள்ளாதீர்கள். அதனால் பாதிக்ப்படுவது நீங்கள் மட்டுமே. உங்களுக்கு துரோகம் இழைத்தவர்களை நீங்கள் பழி வாங்காதீர்கள். அதை காலத்திடம் ஒப்படைத்துவிட்டு அமைதியாக இருங்கள். ஏனென்றால் காலம் போல் மிகக் கொடூரமாய் பழிவாங்க உலகில் யாராலும் முடியாது. யாருக்கும் தெரியாமல் நீங்கள் சிந்தும் ஒவ்வொரு […]

June 18 2022 0Comment

சாமி…

சாமி… புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு பந்தயம்.. இன்று ஒரு நாள் மட்டும் யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர்”……!! பந்தயம் என்று முடிவெடுத்த அன்றே கணவனுடைய அம்மா,அப்பா வந்தனர். இருவரும் அவர்கள் வருவதை ஜன்னல் வழியாக பார்த்துவிட்டனர். இருவரும் ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டனர். “கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை” ஆனால் , ஒப்பந்தம் போட்டு விட்டதால் அதை மீற மனமின்றி கதவை திறக்க வில்லை […]

June 18 2022 0Comment

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். என் நண்பர் திரு.விமல் அவர்கள் TERRASOLI (விவசாய கருவிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனம்) என்கிற Rotovator கம்பெனியில் சேர்ந்து உள்ளார். இந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு முழுவதும் Rotovator Dealership (இந்தக் கருவிகளை விற்பனை செய்யும் முகவர்கள்) தேவைப்படுகிறார்கள். விருப்பமுள்ள தொழில் தொடங்க முனைவோர் அனைவரும் என் நண்பரை தொடர்பு கொள்ளலாம். உங்களது நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் இந்த மெசேஜ் ஃபார்வேர்ட் செய்து அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து உதவலாம். மேலும் […]

June 17 2022 0Comment

விழித்து கொள்வோமா!!!

விழித்து கொள்வோமா!!! IAS, IPS தான் நம்மில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள். ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:- 1. IAS – Indian Administrative Service 2. IPS – Indian Police Service 3. IFS – Indian Foreign Service 4. IFS – Indian Forest Service 5. IRS – Indian Revenue Service […]

சங்கர் கபே, ஏத்தாப்பூர்

சங்கர் கபே, ஏத்தாப்பூர் ஆத்தூரிலிருந்து சேலம் செல்லும் போது ஏத்தாப்பூர் சாம்பமூர்த்திஸ்வரர் கோயில் அருகிலுள்ள சங்கர் கபே, சென்று உணவருந்தி பாருங்கள். மிக சுத்தமான தரமான பிராமண சாப்பாடு உங்களுக்கு பிடிக்கும் என்றால் அதுவும் இரைச்சல் இல்லாமல் பரபரப்பு இல்லாமல் சாப்பிட வேண்டுமென்றால் அதற்கான சரியான தேர்வாக சங்கர் கபே இருக்கும். எனக்கு தெரிந்தவரை மிகச்சிறந்த சைவ உணவகமாக சில உணவகங்களை பட்டியலிட்டால் அதில் முதன்மையான உணவகமாக சங்கர் கபேவை சொல்வேன். கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் செல்ல […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by