June 09 2022 0Comment

திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி திருநெல்வேலி

திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில் அஷ்டாங்க விமானத்திற்கு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் தங்கம் வழங்கும் நிகழ்வு 11.06.22 திருநெல்வேலி ஸ்ரீராம் ரிசிடென்சியில் . ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது

June 08 2022 0Comment

இன்றைய சந்திப்பு (07/06/2022)

இன்றைய சந்திப்பு (07/06/2022) மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநர் மரியாதைக்குரிய பெருந்தகை திரு.இல.கணேசன் ஐயா அவர்களை சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் வைத்து சந்தித்து உரையாடிய போது எடுத்த படம்…. சிறிய கூட்டம் என்றாலும் தலை சிறந்தவர்களை உள்ளடக்கிய கூட்டமாக இன்றைய கூட்டம் இருந்தது அருமை சகோதரரும், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவருமான திரு.டால்ஃபின் ஸ்ரீதர் அவர்களுடைய ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திரு.இல.கணேசன் ஐயா அவர்களை வரவேற்க கிடைத்த வாய்ப்பை நன்றியுடன் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by