January 29 2021 0Comment

திருச்செந்தூர் நிலாச்சோறு!!

திருச்செந்தூர் நிலாச்சோறு!! – அன்னம் with ஆண்டாள்! தைப்பூசம் மற்றும் பௌர்ணமி ஆன இன்று (28.01.2021) திருச்செந்தூரில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக அன்னதானம் இனிதே நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் கனிவான பார்வைக்காக… திருச்செந்தூர் முருகனுக்கு மனமார்ந்த நன்றி… “நீங்களும் நாங்களும்” ஒன்றாக #நிலாச்சோறு சாப்பிடுவோம்!! இந்த நிலத்துடைய கடவுளின் #பேராற்றலை உணர்ந்து மகிழ்வோம்!! கண்களில் ரசனைக்கு #முழு நிலவும்,இங்கு உண்டு!! காதுகளில் ரசனைக்கு #கடல் அலைகளின் ஓசையும், இங்கு உண்டு!! தேகத்தின் ரசனையை […]

சொக்கர்

சொக்கர் ..   புதிய உலகம்…   புதிய பூமி….   புதிய இடம்…   புதிய பாதை…   இனிதே ஆரம்பம்   இனி எல்லாம் சுகமே…

Open chat
1
Hello,
Can I help You?
Powered by