ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 10 – ல் கலந்து கொண்ட நண்பர்களை பற்றி Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்களின் கருத்து…

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 10 – ல் கலந்து கொண்ட நண்பர்களை பற்றி Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்களின் கருத்து…  https://m.facebook.com/story.php?story_fbid=10216867429947789&id=1525685028 #AndalVastu #VasthuClass #VasthuTraining #Vpt #Dr_AndalpChockalingam #ஆண்டாள்_வாஸ்து #வாஸ்து_பயிற்சி_வகுப்பு

August 03 2018 0Comment

அருள்மிகு ஊன்றீஸ்வரர்  திருக்கோவில்

அருள்மிகு ஊன்றீஸ்வரர்  திருக்கோவில் சிவனின் பெயர்   :  ஊன்றீஸ்வரர் அம்மனின் பெயர் :  மின்னொளி அம்பாள் தல விருட்சம்     :   இலந்தை கோவில் சிறப்பு :  1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது. இது 250 வது தேவாரத்தலம் ஆகும்.  சிவன் கிழக்கு பார்த்தபடி சுயம்பு லிங்கமாக அருளுகிறார். சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்தவர் என்பதால் இவருக்கு ஊன்றீஸ்வரர் என்று பெயர்.  அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வித்தியாசமாக இவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுகின்றனர்.  கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் […]

August 03 2018 0Comment

வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோவில்:

வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோவில்: வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோவில்: மூலவர் – முனியப்பன் பழமை – 500 வருடங்களுக்கு முன் ஊர் – வெண்ணங்கொடி மாவட்டம் – சேலம் மாநிலம் – தமிழ்நாடு அந்தகாசுரன் என்பவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தான். அவனிடமிருந்து தங்களைக்  காக்கும்படி அன்னை பராசக்தியை தேவர்கள் வேண்டினர்.  அவள் அவர்களைக் காப்பதற்காக காத்தாயம்மன் என்ற பெயரில் தோன்றினாள். அவள் லாடமுனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி. சடைமுனி என்ற ஏழு புதல்வர்களை உருவாக்கினாள். […]

August 03 2018 0Comment

தாருகாவனேஸ்வரர் கோயில்

தாருகாவனேஸ்வரர் கோயில் : அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் குளித்தலை வட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை கிராமத்தில் அமைந்துள்ளது. இறைவன் பிட்சாடனராய் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள மூன்றாவது சிவத்தலமாகும். கோயில் தகவல்கள்: மூலவர்:பராய்த்துறைநாதர், தாருகாவனேஸ்வரர் உற்சவர்:பராய்த்துறைப் பரமேஸ்வரன் தாயார்:பசும்பொன் மயிலாம்பிகை உற்சவர் தாயார்:ஹேமவர்ணாம்பாள் தல விருட்சம்:பராய் மரம் தீர்த்தம்:அகண்ட காவேரி ஆகமம்:சிவாமம் […]

August 03 2018 0Comment

நாவலடி கருப்பசாமி திருக்கோவில்

நாவலடி கருப்பசாமி திருக்கோவில் கருப்பசாமி வழிபாடு தமிழ்நாடு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வமாவார். இவரை கருப்பசாமி என்றும் #கருப்பன் என்றும் அழைப்பதுண்டு.  இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். மூலவர் : கருப்பசாமி. உற்சவர் : நாவலடியான். அம்மன் : செல்லாண்டியம்மன். தல விருட்சம் : நாவல். தீர்த்தம் : காவிரி. பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். ஊர் : மோகனூர். மாவட்டம் : நாமக்கல். தல […]

August 03 2018 0Comment

ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில்

ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில்: இளையான்குடி 63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் அவதரித்து முக்தி அடைந்த தலம்.  இங்கு இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோவில் எனும் சிவன் கோவில் அமைந்துள்ளது. மூலவர் : ராஜேந்திர சோழீஸ்வரர். உற்சவர் : சோமாஸ்கந்தர். அம்மன் : ஞானாம்பிகை. தல விருட்சம் : வில்வம். தீர்த்தம் : தெய்வபுஷ்கரணி. பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன். மாவட்டம் : சிவகங்கை தல வரலாறு : மகரிஷி ஒருவரிடம் பெற்ற சாபத்திற்கு விமோசனம் […]

August 01 2018 0Comment

பாசுபதேஸ்வரர் திருக்கோவில்: 

பாசுபதேஸ்வரர் திருக்கோவில்:  சாஸ்திரப்படி கோவில் எப்படி அமைக்க வேண்டும் என்று உள்ளதோ அதன்படி அமைக்கப்பட்ட கோவில் இதுவாகும். பல்லவ அரசர்களால் செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோவில் 1914ல் கானாடுகாத்தான் பெத்த பெருமாள் செட்டியாரால் கருங்கற்களால் செப்பனிடப்பட்ட பாசுபதேஸ்வரர் கோவில் கடலூர் மாவட்டம் திருவேட்களம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். மூலவர் : பாசுபதேஸ்வரர். தாயார் : சத்குணாம்பாள் நல்லநாயகி. தல விருட்சம் : மூங்கில். தீர்த்தம் : கிருபா தீர்த்தம். ஆகமம் : காமிய ஆகமம். பழமை […]

August 01 2018 0Comment

பொய்யாளம்மன் திருக்கோவில்: 

பொய்யாளம்மன் திருக்கோவில்:  புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் இருந்து 8 கி.மீ.தொலைவில் உள்ள சிற்றூர் ஒக்கூர். இங்குள்ள பொய்யாளம்மன் கோவில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது.  ஒக்கூர் மறவநேந்தல் பேராவலல் தச்சமல்லி நரிக்குடி ஆலத்தி வயல் உட்பட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்கள் பொய்யாளம்மனை குல தெய்வமாக வழிபடுகின்றனர். மூலவர் : பொய்யாளம்மன். பழமை : 500 வருடங்களுக்கு முன். ஊர் : ஒக்கூர். மாவட்டம் : புதுக்கோட்டை. தல வரலாறு : இப்பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு […]

July 13 2018 0Comment

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11 (Andal Vastu Practitioner Training – 11) ஆகஸ்ட் 17, 2018 – ம் தேதி துவங்க உள்ளது.

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11 (Andal Vastu Practitioner Training – 11) ஆகஸ்ட் 17, 2018 – ம் தேதி துவங்க உள்ளது. ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11 ஒன்பது நாள் நடை பெற உள்ளது. இந்த பயிற்சியில் ஆண்டாள் வாஸ்து, பண ஈர்ப்பு, உங்களை வாஸ்து வல்லுனராக சந்தைபடுத்தும் முறை ஆகிய மூன்று முக்கிய விஷயங்களை பற்றி எனக்கு தெரிந்ததை சொல்லித் தர உள்ளேன். இந்த பயிற்சி நடைபெறும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by