திரும்பி,உற்றுப் பார்க்கின்றேன்:

திரும்பி,உற்றுப் பார்க்கின்றேன்:   என் ஏற்ற வாழ்க்கையின் முதல் படிக்கட்டு ஆன திரு அமல்ராஜ் அவர்களுடைய அண்ணன் மகன் மார்ஷலின் திருமணம் இன்று infant Jesus church, நெல்லையில்….   எப்படி எல்லாம் சந்தோஷமாக திருமணம் நடைபெறுகிறது.   மாப்பிள்ளைப் பையன் எவ்வளவு சந்தோஷமாக எந்த பதட்டமும் இல்லாமல் புத்தம் புதிய பென்ஸ் காரில் தன் மனைவியுடன் ……   திரும்பி,உற்றுப் பார்க்கின்றேன்- என் திருமணத்தை…   திடீர் திருமணம்   பணம் இல்லை   முன்நின்று […]

காவல்துறைக்கு மனமார்ந்த நன்றி:

காவல்துறைக்கு மனமார்ந்த நன்றி:   தமிழக காவல்துறையில் காவலர்கள்,பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வண்ணம் Community Policy @ சமுதாய பணி செயல் முறையில் இருந்து வருகிறது.   இதன்படி எனது சொந்த கிராமமான கோவில்குளம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் நகராட்சியின் கீழ் வருகின்றது. அந்த வகையில் என் கோவில்குளம் ஊர் பொதுமக்கள், ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மற்றும் நம் நாடு நமது இல்லம் சமூக அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்க எங்கள் ஊரில் 06/02/2021 த.சி. […]

ஆட்கள் தேவை:

ஆட்கள் தேவை:   1. பெண்களின் ஆடை வடிவமைப்பு தெரிந்த ஆண்/ பெண் டெய்லர்கள் தேவை   2.கம்ப்யூட்டர் தெரிந்த பட்டதாரி தேவை   3. நன்கு கார் ஓட்டத் தெரிந்த டிரைவர் தேவை   இடம் : பொள்ளாச்சி தொடர்புக்கு : 9962294600

Open chat
1
Hello,
Can I help You?
Powered by