எல்லாம் சில காலமே
என்ன தவம் செய்தேனோ!!!! இன்று நம்மிடத்தில் அளந்துபேசும் சிலர் ஒரு காலத்தில் அளவுக்கு அதிகமாய் அன்புடன் பேசியவர்களே..!! என்பதை காலம் என்னை கடத்தி புரிய வைத்தது… என்னிடம் எதிர்பார்த்தது கிடைத்தவுடன் எத்தனையோ இடங்களில் எச்சில் இலை போல தூக்கி வீசப்பட்டிருக்கின்றேன் இந்த இரண்டு விஷயங்களும் என்னை மிகவும் பக்குவப்படுத்திவிட்டன இன்று அளவுக்கு…. பக்குவம் தானாக நடந்ததல்ல பக்க பலமாக சில உறவுகள் எதையும் எதிர்பாராமல் என்னுடன் எனக்கே எனக்கு என்று கிடைத்ததன் விளைவே இந்த நிகழ்வு […]
அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்காவல் மூலவர் : ஜம்புகேஸ்வரர் உற்சவர் : சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் அம்மன் : அகிலாண்டேஸ்வரி தல விருட்சம் : வெண் நாவல் புராண பெயர் : திருஆனைக்காவல், திருஆனைக்கா ஊர் : திருவானைக்கா மாவட்டம் : திருச்சி திருவானைக்காவல், எனப்படும் திருவானைக்கோயில், திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது.அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. இந்த சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான […]
திருச்சி மாவட்டம் , ஶ்ரீரங்கத்தில் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா 30.12.21 இன்று ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை & ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து சார்பில் திருச்சி மாவட்டம் , ஶ்ரீரங்கத்தில், ஶ்ரீகிருஷ்ணலயா மினி ஹாலில் வைத்து திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கப்பட்டது. உடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மாநில துணைத்தலைவர் ஆண்டாள் திருகோவிந்தா ஶ்ரீராம் திருச்சி மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் திரு K K குருபிரசன்னா, தலைவர் திருச்சி […]
நன்றி (29/09/2021) அன்று எங்களிடம் திருச்சி இலங்கை தமிழர் வாழ்வு முகாமில் இருந்து வவுனியாவை பூர்வீகமாக கொண்ட அன்பு சகோதரி ஒருவரின் திருமணத்திற்கு மாங்கல்யம் வாங்கி தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட என்னுடைய ஆருயிர் நண்பர் பிரசன்னா அவர்கள் உடனடியாக அன்பு சகோதரியின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்க முன்வந்தார். இன்று ( 30/09/2021) VHP திருச்சி காரியாலயத்தில் வைத்து VHP தென்தமிழக அமைப்பாளர் சேதுராமன் ஜி அவர்களின் பொற்கரங்களால் நண்பர்கள் திருகோவிந்தன் மற்றும் […]
ஜெய் ஸ்ரீராம் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரம்!! மதுரை நிகழ்ச்சி – பகுதி 2… நாம் ஆவலோடு எதிர்பார்த்த ஸ்ரீராமஜென்மபூமிதீர்த்த ஷேத்திரம் கட்டும் பணிக்கான நிதி சேகரிக்கும் கூட்டம், மதுரையில் நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்கள்….. என்றென்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை ஸ்ரீராமர் கோவில் உதயம் தேசத்திற்கே பெருமிதம். ஜெய் ஸ்ரீ ராம்….
ஜெய் ஸ்ரீராம் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரம்!! #திருப்பூர் நிகழ்ச்சி – பகுதி 1 நாம் ஆவலோடு எதிர்பார்த்த ஸ்ரீராமஜென்மபூமிதீர்த்த ஷேத்திரம் கட்டும் பணிக்கான நிதி சேகரிக்கும் கூட்டம், திருப்பூரில் நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்கள்….. என்றென்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை ஸ்ரீராமர் கோவில் உதயம் தேசத்திற்கே பெருமிதம். ஜெய் ஸ்ரீ ராம்….