கல்மரம் ஆக மாற வேண்டிய நேரம் இது

கல்மரம் ஆக மாற வேண்டிய நேரம் இது ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது. சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாத நிலைமையை அடைந்து விட்டார்கள். ஒரு நாள் அந்த நகை வியாபாரியின் மனைவி தன் மகனை அழைத்து, ஒரு நீலக் கல் பதித்த நெக்லஸை அவனது கையில், கொடுத்துக் கூறினாள்… மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமாவின் கடைக்குச் செல். அவரிடம் இதை விற்று […]

கிருஷ்ணா…. #SriAandalVastu #DrAndalPChockalingam

கிருஷ்ணா…. இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன் கிருஷ்ணனிடம்…. இழந்தது எவை என கிருஷ்ணன் கேட்டான். பலவும் இழந்திருக்கின்றேன்: கணக்கில்லை என்றாலும் பட்டியலிட்டேன்; கால மாற்றத்தில் இளமையை இழந்தேன் அழகையும் இழந்தேன் வயது ஆக ஆக உடல் நலம் இழந்தேன் எதை என்று சொல்வேன் நான் கிருஷ்ணா நீ கேட்கையில்….. எதையெல்லாம் இழந்தேனோ அதையெல்லாம் மீண்டும் தா என்றேன். அழகாகச் சிரித்தான் கிருஷ்ணன் கல்வி கற்றதால் *அறியாமையை* இழந்தாய் உழைப்பின் பயனாய் *வறுமையை* இழந்தாய் உறவுகள் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by