உலகை வெல்ல….
நன்றி வேணு மாமா…. என்னுடைய குடும்பம் இந்த உலகில் உச்சக்கட்ட நன்றியோடு இருக்க வேண்டிய ஒரே ஒரு குடும்பம் என்றால் அது எங்களுடைய வேணு மாமாவின் குடும்பத்திற்கு தான்…. நேர்மையின் உச்சகட்டம் பாசம் நேசம் என்கின்ற வார்த்தைகளின் அடையாளம் 70 வருடங்களுக்கு முன்னே ஒன்றுமே இல்லாத போது, இந்த உலகில் என் தந்தைக்கு யாருமே இல்லாத போது, வெறுங்கையோடு நிராயுதபாணியாக என் தந்தை ஒதுங்க நிழல் இன்றி நின்ற போது என் தந்தையை அரவணைத்தவர் தான் எங்கள் […]
பூஜை அறை உளவியல் குறிப்புகள்!!!!#DrAndalPChockalingam #SriAandalVastu
இரகசியம்! இணைந்திருங்கள்!! மகிழ்ந்திருங்கள்!! | Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu
இரகசியம்! உறவுகள் இப்படி இருக்க வேண்டும்! Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu
நாராயணா !!! நாராயணா !!! இந்த உலகத்தில் வாய்ப்பு கிடைத்து தவறு செய்து மாட்டி கொண்டவனை கெட்ட மனிதன் என்கின்றோம் வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் தவறு எதுவும் செய்யாதவனை நல்ல மனிதன் என்கின்றோம் உண்மையில் வாய்ப்பு கிடைத்தும் தவறு செய்யாதவனே மாமனிதன் என புரிந்துகொள்ள தவறி விட்டோம்…… தவறவிட்ட நண்பர்களே!!!!! வாய்ப்புகள் ஆயிரம் நீங்கள் ஏற்படுத்தி கொடுத்தாலும் தன்னிலை என்றும் மாறாத என் நண்பர் #நாராயணமூர்த்தியே என்னை பொறுத்தவரை என் வாழ்வில் நான் கண்ட மாமனிதர்.. […]

இந்த சாதரணமானவனை அசாதாரணமானவனாக ஆக்கிய பெருமை வெகு சிலருக்கு உண்டு. அதில் ஒருவர் சகோதரர் திரு.நாகை செல்வகுமார் இன்னொருவர் என் ஆருயிர் சகோதரி திருமதி.ஷோபா இருவரையும் இன்று விளம்பலில் வைத்து சந்தித்தபோது எடுத்த படம் என்னை பார்க்க ஷோபாவின் குழந்தைகளான கிருஷ்ணாவும், ராக வர்ஷினியும் சூரியன் வரும் முன்னரே சோம்பல் மறந்து தூக்கம் துறந்து எழுந்து குளித்து நான் வரும் சாலையிலேயே காத்து இருந்தது நெஞ்சம் நெகிழ வைத்த நிகழ்வு என்ன தவம் செய்தேனோ மாதவா […]