நன்றி

நன்றி   இன்று (12/02/23) ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக திருப்பூர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன்(CPR) அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு ஶ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக நான் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் சரியாக பத்து வருடங்களுக்கு முன்பு சிபிஆர் அய்யா & அவரது மனைவி திருமதி சுமதி அவர்களுடன் சேர்ந்து என் ஆருயிர் நண்பர் திரு நாகேந்திரன் அவர்களின் திருமணத்தை திருப்பூரில் நடத்திய போதிலிருந்து அண்ணன் அவர்களுடன் நல்ல பழக்கம் என்றாலும் அதற்கு முன்பே திருமதி சுமதி […]

வாழ்த்துக்கள்…

 கோவை மாசாணியம்மன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினராகும் எங்கள் அன்பு சகோதரி பொள்ளாச்சி S.மஞ்சுளா அவர்களுக்கு வாழ்த்துக்கள்….  

விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள்

விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் விசுவ ஹிந்து பரிஷத் புதிய மாநில தலைவராக,Dr.P.ஆண்டாள் சொக்கலிங்கம்,அவர்கள் அறிவிக்கபட்டார். வாழ்த்துக்களுடன்: விசுவ ஹிந்து பரிஷத் & பஜ்ரங்தள்,    

சுந்தரமூர்த்திக்கு நன்றி….

சுந்தரமூர்த்திக்கு நன்றி…. அரசாங்கத்துக்கு தனி மனிதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில் ரேஷன் பொருட்கள் எனக்கு தேவை இல்லை என்று இன்று எழுதி கொடுத்த எனது அருமை தம்பி கலசபாக்கம் சுந்தரமூர்த்தி அவர்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்கள அரசாங்கத்தின் சுமை குறைப்போம் நாட்டை அடுத்த கட்டம் நகர்த்துவோம் நீங்களும் எங்களுடன் சேர தயாரா??? முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

திருமண வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் இன்று திருமண நாள் கொண்டாடும் திருமதி வானதி சீனிவாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய சந்திப்பு (18/05/2022)

இன்றைய சந்திப்பு  (18/05/2022) தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவரும், சேலம் புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலாளருமான சேலம் திரு.இளங்கோவன் அவர்களை இன்று தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் மதிய உணவுடன் சந்தித்து உரையாடிய பிறகு அண்ணன் அவர்கள் எனக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்ந்த தருணத்தில் எடுத்த புகைப்படம். முன்னாள் முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் நிழல் என்றால் அண்ணன் சேலம் இளங்கோவன் அவர்கள் தான். ஒரு முறை அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஸ்ரீவில்லிபுத்தூர் […]

வாழ்த்துக்கள்

அதிமுக வின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள அன்பு சகோதரர் திரு R.இளங்கோவன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். என்றும் அன்புடன் டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

வாழ்த்துக்கள் சிறகுகள் 2

வாழ்த்துக்கள் சிறகுகள் 2 காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராக இன்று பதவி ஏற்று கொண்ட என்னுடைய அன்பு சகோதரர் படப்பை திரு.ஆ மனோகரன் அவர்களுக்கும், குன்றத்தூர் ஒன்றிய குழு உறுப்பினராக இன்று பதவி ஏற்று கொண்ட என் அண்ணி படப்பை திருமதி ம சரஸ்வதி அவர்களுக்கும் அவர்களது மக்கள் பணி சிறக்க எனது இனிய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். நீண்ட நெடிய நெருங்கிய பழக்கம் எனக்கு தனிப்பட்ட முறையில் திரு.மனோகரன் அவர்களுடன் இருந்தாலும் சூழ்நிலைகள் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by