அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவிலஞ்சிக்குமாரர்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்  1 திருவிலஞ்சிக் குமாரர் கோயில் :   மூலவர் திரு . இலஞ்சி குமாரர் (வரதராஜப் பெருமானாக நமக்கு காட்சி தருகிறார்)   சிவன்_  ஸ்ரீ இருவாலுக நாயகர்   அம்பாள் – ஸ்ரீ இருவாலுக  ஈசர்க்கினியாள்   ஸ்தல விருட்சம் – மகிழமரம்   விசேசமாய் சாற்றப்படும் பூ  செண்பகப்பூ   தீர்த்தம் – சித்திரா நதி.   திருக்கோவில் வரலாறு: ஆதி காலத்தில் திரிகூடாசல மலையின் அடிவாரத்தில் கபில முனிவர், […]

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

சர்வம் கிருஷ்ணார்ப்பணம் ஒருவர் தனது விலையுயர்ந்த காரை தனது வீட்டின் முன்பாக வீதியில் நிறுத்தியிருந்தார் அந்த வழியாகச் சென்ற தெரு நாய் ஒன்று அதன் மீது சிறுநீர் கழித்தது இதைப் பார்த்த கார் உரிமையாளர் சிரித்தார் இதனைப் பார்த்து கொண்டிருந்த ஒருவர் ஐயா நீங்கள் ஏன் நாயைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று ஆச்சரியத்துடன் கேட்டதற்கு… அந்தக் காரின் உரிமையாளர் மிகவும் சாந்தமாக நாய் அதன் அறிவிற்கு எட்டியதைச் செய்கின்றது அதற்கு இக்காரின் மதிப்பை பற்றித் தெரியாது […]

கடவுளின் பூரண அருள் கிடைக்க!#DrAndalPChockalingam #SriAandalVastu

கடவுளின் பூரண அருள் கிடைக்க!#DrAndalPChockalingam #SriAandalVastu புதுயுகம் டிவி – யில் இன்று (07.12.2020) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது… Thanks to Puthuyugam TV 

இறை குறிப்பு:

இறை குறிப்பு:   இடம் பழனி மலை நாள் 1/09/2020 நேரம் மதியம் 1.15   முடிந்தால் முடியும்..   தொடர்ந்தால் தொடரும்..   இதுதான் வாழ்க்கை:   முடியுமா என்று நினைத்தவனுக்கு முடியும் உன்னாலும் என்பதற்காக எனக்காக பழனி முருகன் அனுப்பிய கலங்கரை விளக்கம் தான் நீயோ……   இறை குறிப்பு கிடைத்தது..   இறைவனின் அருளால் இரையை(????!!!!!!) தேடி நீண்ட பயணம் நேற்றிலிருந்து……   என்றென்றும் அன்புடன் டாக்டர் ஆண்டாள் P.சொக்கலிங்கம்  

சிக்மண்ட் சொக்குவை அதிகம் யோசிக்க வைத்த வரிகள்:

சிக்மண்ட் சொக்குவை அதிகம் யோசிக்க வைத்த வரிகள்: கடவுள் எங்கே நம்மை  பார்க்க போகிறார்  என்று  தவறான வழியில்  பணம் சம்பாதித்து  முதுமையில்  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.  மருத்துவமனையின்  அறையில்  எழுதப்பட்டிருந்தது   “ICU”..! இது அரசியல்வாதிகளுக்கு மட்டும் அல்ல எனக்கும் உங்களுக்குமே பொருந்தும் செய்யும் தப்புகளுக்கு எல்லாம் நியாயம்  கற்பித்துக்கொண்டு வாழும் நானும் நீங்களும் யோசிக்க வேண்டிய தருணம் இது,,,,, சிக்மண்ட் சொக்கு தமிழக உளவியலின் குழந்தை

Open chat
1
Hello,
Can I help You?
Powered by